@PttvNewsX ��ரு கும்பலே ஹோம ஸ்டேஜ்ல் இருந்திருக்கு
மு.முதல்வர் ஸ்டாலினின்
சாதனைகளை உலகமே வியந்து பாராட்டுகிறது
இந்தியாவிலே நம்பர் ஒன்
மாநிலமாக உயர்த்தி சாதிச்சிருக்கார்
அவரை போய் அரசியலில் ஒதுங்க சொல்கிறாய்
இந்தியாவின் பிரதமராக வரவேண்டும் என்று
மக்கள் விரும்பும் ஒருதலைவர்
முக. ஸ்டாலின்
@polimernews அண்ணாமலை அவர்கள் எந்த அரசு பதவியிலும்
இல்லாமலே பல கோடி சொத்துகள்
சேர்த்திருக்கார்
பதவியில் அதிகாரத்தில் இருந்திருந்தால்
பல தீவுகளை சொந்தமாக்கி இருப்பார்
இவரை நல்லவர் என்று சொல்பவர்களை ஆராய்ந்தால் ...ஏதாவது ஒரு தவறை செய்துகொண்டு இருப்பவராக இருப்பார்
@tirunelveli_bjp ஒத்த சீட்டுக்கு ஓர்த்
இல்லாத ஆளு
அண்ணாமலை
அலப்பறை அதிகமாக இருக்கு
கிரவுண்டில் காட்டணும்
நாகரிக அரசியல் நடத்திய ஸ்டாலின் அரசு இல்லை
தட்றோம் தூக்றோம்
கில்லி தளபதி அரசு
Instagram ல் விஜய் ரசிகர்கள் விசில் அடித்தால் மக்கள் உங்களை அப்புறப்படுதிவிடுவார்கள்
@ErimalaiRaj களத்திலேயே இல்லா��வர்
தன்னை சார்ந்த கட்சி ஒரே இடத்தில் மட்டும் சொற்ப வாக்கில் வெற்றி
அரசியலிலும் அட்ரஸ் இல்லை
பிறகு எப்படி இவருதலைவரு
திமுக விடம் அரசியல் பன்னிப்பார்த்திருக்காய் ஸ்டாலின் நாகரிகமாக கடந்து போனார்
இப்போ இப்போ விஜய்யிடம்
TVK வினரிடம் உன் பருப்பு வேகாது பசங்கடா
@vetriii களத்திலேயே இல்லாதவர்
தன்னை சார்ந்த கட்சி ஒரே இடத்தில் மட்டும் சொற்ப வாக்கில் வெற்றி
அரசியலிலும் அட்ரஸ் இல்லை
பிறகு எப்படி இவரு தலைவரு
108 தொகுதியில் வென்ற விஜயே தட்டு தடுமாறி ஆட்சி அமைந்திருக்கார்
அண்ணாமலை யே வச்சு காமடி பண்ற மாதிரி தெரியுது
படுக்கை அறைக்கு அழைக்கும் தலைவர்கள். கருமமடா💦 இதுதான் சனாதனமா?
இவர் பிரதிமா பாண்டே, பிரதிமா தொழில் முறையில் ஒரு நடிகை.
அவர் குற்றச்சாட்டு முன்வைக்கிறார்
—நானும் பாஜகவில் சேர விரும்பினேன், ஆனால் என்னிடமும் ஒரு “சமரசம்” செய்ய சொல்லப்பட்டது.
“நீங்கள் சிலரின் படுக்கையை சூடாக்க வேண்டும் என்று எனக்குச் ச��ல்லப்பட்டது.”
நான் இதுபோன்ற எதையும் செய்யவில்லை, எனது வழியில் நான் சென்றுவிட்டேன்.
ஆளுநர் ரவி மாற்றப்படுகிறார்.புதிய கவர்னர் நியமிக்கப்படவில்லை.
கேரள ஆளுநர் பொறுப்பு .
கேரளாவிலும் தமிழாநாட்டிலும் ஒரே நேரத்தில் வாக��கு எண்ணிக்கை .பெரும்பான்மை பெற்ற கட்சியை அரசு அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும்.இந்த இடத்தில் தான் இடிக்கிறது.வெற்றி அறிவித்து அரசு அமைக்கும் இடை��்பட்ட நேரத்தில் குதிரைபேரம் நடத்த இது பாஜகவுக்கு வசதி.ஆளுநர் தாமதிக்கலாம்.
அதனால்தான் அமீத்ஷா தொங்கு சட்டசபை வரும் என பலமுறை சொன்னார்.
விஜயை விமர்சிக்கக் கூடாது என்றுபியூஸ் கோயல் சொன்னார்
ஊடகங்கள் விஜய்க்கு அளவுக்கு மீறிய விளம்பரம் கொடுக்கிறது.விஜயா பிம்பம் ஊதிப் பெரிதாக்கப் படுகிறது.
மாநில பாஜக வாக்குப் பதிவு முடிந்ததும் கப்சிப் என்று உள்ளது.ஏதோ பெரிதாக நடக்கப் போகிறத���..
மாதம் ஆயிரம் ரூபாய் வாங்கும் பெண்மணி திமுகவுக்கு வாக்களித்தாரா என்றால் தெரியாது.
கடந்த மாதம் அரசின் இலவச லேப்டாப் வாங்கிய மாணவன் திமுகவுக்கு வாக்களித்தானா என்றால் தெரியாது.
இலவச பேருந்து பயன்படுத்தும்
அனைத்து பெண்மணிகளும் திமுகவுக்கு வாக்களித்தார்கள் என்றால் தெரியாது.
நான் முதல்வன் திட்டத்தில் கடந்த மாதம் பணிக்கு சேர்ந்த ஒருவர் திமுகவுக்கு வாக்களித்தாரா என்றால் தெரியாது
நாகரிக அரசியல் பேசி அனைவரும் மகிழ அமைதியாக இருந்தோமே ஆக எதிர் கருத்து பேசியவர்கள் திமுகவுக்கு வாக்களித்தார்களா என்றால் தெரியாது
திமுக தான் எங்கள் உயிர் என்று இருந்த திமுக தொண்டன் திமுகவுக்கு தான் வாக்களித்தான் என்பதை 100% சொல்ல முடியும்.
🖤❤️
மற்ற மாநிலங்களில் மாநில கட்சிகளை உடைத்தது போல திமுக அமைச்சர்களை குறிவைத்தால் திமுகவை உடைத்துவிடலாம் வீழ்த்திவிடலாம் என்று கணக்குப்போட்ட பாஜகவிற்கு அடுத்த செருப்படி 👌👌👌