@kavitha129 அது மாதிரி சீன தான் வேணும்னு இல்லை. பை த பை... நானும் உங்களை மாதிரிதான்.. நல்லது நடக்கணும்னு நினைக்கிற ஜந்துதான். அடுத்த தலைமுறைக்கு ஒரு பொய்யை மாத்தி திணிக்க கூடாது...
@kavitha129 விஜயை நீங்க மாமியாருக்கு சோப்பு போடுற மாதிரி ஒரு போறே காட்டி அவர் கேவலம நடிச்சதை சொன்னீங்க.உங்க தரப்பு கட்சிகாரங்க குடும்பம் சினிமாவில் எப்படி நடிச்சு இருக்காங்கன்னு கேட்டேன்
@kavitha129 அட அது இல்லீங்க ... சினிமா துறையில் என்ன பண்ணிக்கிட்டு இருந்தாங்கன்னு கேட்டேன். உங்க ஆளு நிஜத்துல பண்ணினதை நீங்க சொல்ற ஆளு சினிமாவில் பண்ணினார்