🇪🇸 : இடைத்தேர்தல்ல திமுக பணத்தை கொடுத்து தான் ஓட்டு கேக்கும் !
~ நீ பணம் கொடுத்து அதிமுக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குனதால தான்டா இப்ப இந்த இடைத்தேர்தலே நடக்குது தற்குறி நாயே !
I have a young kid. It’s easy for me to show a statesman as a role model, rather than a hysteric, megalomaniac, half baked dim wit politician. And the statesman is here
திருட்டு இரயில் தொடங்கி மிசா வரை, சர்க்காரியா தொடங்கி பஞ்சமி நிலம் வரை, கச்சத்தீவு தொடங்கி அனந்த நாயகி வரை அத்தனை வதந்திகளுக்கும், அவதூறுகளுக்கும் பதில் சொல்லியும் மீண்டும் மீண்டும் பரப்புகிறார்கள் என்றால், நம்புவதற்கு நாட்டில் அத்தனை முட்டாள்கள் இருக்கிறார்கள் என்றுதான் பொருள்.
சட்டமன்றத்தில் 7.9.2026 அன்று காவல்துறை மானிய கோரிக்கையில், என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆகவே, தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக அதை அர்த்தம் கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மிசாவைப் பற்றி பேசும் போது விஜய் மிசாவில் திமுகவினர் அடி வாங்கியதை கிண்டல் செய்யும்
விதமாக மோசமான ஒரு செய்கையைச் செய்து காட்டுகிறார். ஜனநாயகம் காக்க சிறை சென்று அடிபடும் வீரம் தவறல்ல.. ஆனால் ஜெயலலிதாவிடம் அடி வாங்கி விடக்கூடாது என கொடநாடு எஸ்டேட் கேட் முன்பு பிச்சைக்காரன் போல கை கட்டி விடிய விடிய நின்ற கோழைத்தனம் தான் தவறு!
வரலாறு பேச வேண்டுமென்றால், நீதிக்கட்சி காலத்திலிருந்து தொடங்க வேண்டும். இந்தத் தமிழ்ச் சமூகத்துக்காக நாங்கள் என்ன செய்தோம் என்பதிலிருந்து தொடங்க வேண்டும். ஆனால், தவெகவிற்கும், அதன் முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கும் அந்த வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
தலைவர் கலைஞரைப் பற்றியோ, தி.மு.க.வைப் பற்றியோ அவதூறாகப் பேசுவதையே அரசியல் தகுதியாக இன்னும் எத்தனை காலத்திற்கு நினைத்துக் கொள்ளப்போகிறார்கள் என்று தெரியவில்லை. எல்லாவற்றையும் நம்புவதற்கு ஒரு கூட்டம் இருக்கும் வரை, எதை வேண்டுமானாலும் பேசுவதற்கு ஒரு கூட்டமும் இருந்துகொண்டுதான் இருக்கும்.
காவல்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதிலுரை அளிக்க வேண்டிய முதலமைச்சர், எழுதிக் கொடுத்ததைப் படிப்பதைத் தவிர, கேள்விகளுக்கு நேரடியாகப் பதில் சொல்ல முடியாமல், நீண்ட சொற்பொழிவை நிகழ்த்திவிட்டு, எதிர்வினை வந்துவிடுமோ என்ற பயத்தில் விவாதத்தையே சபாநாயகர் தவிர்த்திருக்கிறார்.
கடந்த மூன்று நாட்களாக காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரை அளிக்க ஒத்திகை பார்த்தும், அந்த மானியக் கோரிக்கை தொடர்பாக முதலமைச்சர் பேசியது சொற்பமே. மற்றவை எல்லாம் காலம் காலமாகப் பரப்பப்பட்ட வதந்திகளையும், சமீபத்திய WhatsApp factory பொய்களையும் கலந்து, முதலமைச்சருக்கு ஒரு பிரதியைக் கொடுத்துவிட்டார்கள் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
சட்டம்-ஒழுங்கு குறித்தும், குழந்தைகள் & பெண்களின் பாதுகாப்பு குறித்தும், பிற மக்கள் பிரச்சனைகள் குறித்தும் பேச வேண்டிய சபை, இன்று சர்க்கஸ் கூடாரமாக மாறியிருக்கிறது.
ஒன்று மட்டும் சொல்லத் தோன்றுகிறது...
Not everything loud is true
@CMOTamilnadu
இந்த சமரசத் தீர்ப்பு வெளியான நாள் ஜூலை 20.
கிட்டத்தட்ட ஒரு மாதமாக எந்த ஊடகமும்
இதை வெளியிடவில்லை. நேற்றைக்கு தவெகவிற்கு இந்த வழக்கு நெருக்கடி ஆகிறது என்பதால் வெளியிடப்பட்டிருக்கிறது.
அற்புதமான பொற்காலத்தில் வாழ்கிறோம்!
Lookinga at people's mindset and knowledge, For Next 10 years , Minimum 5 years, This government cannot be ruled out. The only scope for Opposition is to prevent this gov from doing irreversible damages to TN
🏍️🔥 வாங்க Riders… Bike Lovers-க்கு ஒரு ULTIMATE THREAD போவோம்!
Mileage முதல் Long Ride வரை…
1. வாழ்க்கை முழுக்க ஒரே ஒரு Bike மட்டும் ஓட்டணும்னா… எந்த Bike choose பண்ணுவீங்க? 🏍️
If you could ride only ONE bike for the rest of your life, which one would you choose?