யூட்டியூபர் போன்ற டம்மிகளை கைது செய்யும் திமுக அரசுக்கு பாலியல் குற்றவாளி மணிகண்டன், பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள், ஊழல் பெருச்சாளி SP.வேலுமணி,R.காமராஜ் போன்றவர்களை கைது செய்ய திராணி இருக்கிறதா...!
@arivalayam@DMKITwing
@OfficeOfOPS அண்ணாமலை தேர்தல் ஆணையம் ஏற்றுகொள்ளாத இடைகால பொது செயலாளர் பதவியை குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமியை அதிமுக இடைகால பொது செயலாளர் என்றும் தங்களின் பெயரை வெறும் பன்னீர்செல்வம் என்றும் குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுருக்கிறாரே, நீங்க இப்ப வெறும் பன்னீர்செல்வமா ஐயா
பாட்ட ஓடவிட்டு ஒரு மாசம் பயிற்ச்சி கொடுத்தாலும் சில பேரு கை கால்களை ஆட்ட கூட தெரியாம இருக்க..!
பாட்டும் பாடிக்கொண்டு டான்ஸ் ஆடினால் எப்படி தளபதி 😘😍
🔥🔥🔥🔥🔥
@actorvijay 🤍🤍🤍🤍💃
#VarisuAudioLaunch 🚀