காவிரி நதியைப் பற்றி முழுமையாகப் புரிந்துகொள்ள விரும்பினால், இந்தப் பதிவைப் பொறுமையாக படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
இதுதான் காவிரி நதியின் பயணம்!
The Journey of #CauveryRiver
காவிரி என்றாலே, கர்நாடகாவில் இருக்கும் ஏதாவது ஓர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு, அது நேராக தமிழ்நாட்டின் மேட்டூர் #Mettur அணைக்கு வந்துவிடுகிறது என்று பலரும் நினைக்கிறார்கள்.
ஆனால் காவிரியின் உண்மையான பயணம் அவ்வளவு எளிமையானதல்ல.
காவிரி ஒரே நீர்ப்பிடிப்பை மட்டும் சார்ந்த நதி அல்ல. அது பல துணை நீர்ப்பிடிப்புப் பகுதிகள், துணையாறுகள், அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் இணைந்த மிகப்பெரிய ஆற்றுப்படுகை.
ஒவ்வொரு துணை நீர்ப்பிடிப்புப் பகுதியிலும் பெய்யும் மழையின் அளவு வேறுபடும். அங்குள்ள அணைகளுக்கு வரும் நீர்வரத்து, அணையின் கொள்ளளவு மற்றும் வெளியேற்றப்படும் நீரின் அளவும் வேறுபடும்.
காவிரியின் பயணம் கர்நாடகாவின் குடகு மாவட்டத்திலுள்ள தலைக்காவிரியில் தொடங்குகிறது.
ஹாரங்கி #Harangi, ஹேமாவதி #Hemavathi மற்றும் லட்சுமண தீர்த்தா ஆகியவை தனித்தனி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் உருவாகின்றன. இவற்றின் நீர் வெவ்வேறு இடங்களில் காவிரியுடன் இணைந்து, இறுதியாக கிருஷ்ணராஜ சாகர் எனப்படும் #KRS அணைக்கு நீர்வரத்தை அளிக்கிறது.
ஆனால் கபினியின் பயணம் வேறு. #Kabini
கபினி கேரளாவின் வயநாடு பகுதியில் உருவாகி, கர்நாடகாவிலுள்ள கபினி அணையில் சேமிக்கப்படுகிறது. பின்னர் T.நரசிபுரா அருகே காவிரியுடன் இணைகிறது.
அதாவது, கபினி அணையிலிருந்து வெளியேறும் நீர் முதலில் KRS அணைக்குச் செல்வதில்லை. KRS அணையிலிருந்து வெளியேறும் காவிரியும், கபினி அணையிலிருந்து வரும் நீரும் T.நரசிபுரா பகுதியில் தான் ஒன்றாக இணைகின்றன.
இதற்குப் பிறகு சிம்ஷா, அர்க்காவதி, சுவர்ணவதி மற்றும் வழியிலுள்ள பிற சிறிய நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலிருந்து வரும் நீரும் காவிரியில் சேர்கிறது.
இவ்வாறு பல்வேறு ஆறுகள் மற்றும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இருந்து சேர்ந்த மொத்த காவிரி நீர், கர்நாடகா–தமிழ்நாடு எல்லையிலுள்ள பிலிகுண்டுலுவில் #Biligundlu அளவிடப்படுகிறது.
பிலிகுண்டுலு ஓர் அணை அல்ல. அது மத்திய நீர்வள ஆணையத்தின் முக்கிய நீர் அளவீட்டு நிலையம். (CWC Water Gauge)
கர்நாடக அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவை மட்டும் கூட்டிப் பார்த்து, தமிழ்நாட்டிற்கு எவ்வளவு தண்ணீர் கிடைத்தது என்று கூற முடியாது. வழியிலுள்ள துணையாறுகளின் நீர்வரத்து, மழை, பயண நேரம் மற்றும் ஆற்றின் உண்மையான ஓட்டம் அனைத்தும் இதில் அடங்கும்.
அதனால்தான் தமிழ்நாட்டிற்கு கிடைத்த உண்மையான நீரின் அளவு பிலிகுண்டுலுவில் பதிவாகும் நீரோட்டத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
பிலிகுண்டுலுவைக் கடந்த காவிரி, தமிழ்நாட்டிற்குள் நுழைந்து ஒகேனக்கல் #Hogenakkal வழியாக மேட்டூர் அணையை அடைகிறது. மேட்டூரில் சேமிக்கப்படும் நீர், தேவையின் அடிப்படையில் குடிநீர் மற்றும் பாசனத்திற்காக கீழே திறக்கப்படுகிறது.
01.08.2026 நிலவரப்படி முக்கிய அணைகளின் நீர்மட்டம் மற்றும் மொத்த கொள்ளளவில் உள்ள நீர் இருப்பு:
✅Harangi: 127.55/129 அடி – 94%
✅Hemavathi : 100.98/117 அடி – 64%
✅KRS: 91.80/124.80 அடி – 34%
✅Kabini: 56.28/65 அடி – 74%
✅Mettur: 73.82/120 அடி – 39%
✅Bhavani Sagar: 55.32/105 அடி – 18%
✅Amaravati: 28.54/90 அடி – 9%
“சதவீதம்” என்பது அந்த அணையின் மொத்த கொள்ளளவில் தற்போது எவ்வளவு நீர் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.
ஒவ்வொரு அணையின் உயரமும் கொள்ளளவும் வேறுபடும். எனவே, அணைகளின் நீர்மட்டத்தை மட்டும் நேரடியாக ஒப்பிடக் கூடாது.
மேட்டூர் அணைக்குக் கீழே பவானி, நொய்யல் மற்றும் அமராவதி ஆறுகள் காவிரியுடன் இணைகின்றன.
எனவே, இந்த ஆறுகளின் நீர் மேட்டூர் #Mettur அணையை நிரப்பாது. ஆனால் மேட்டூருக்குக் கீழே காவிரியின் ஓட்டத்திற்கும், டெல்டா பகுதிகளின் தேவைக்கும் அவை கூடுதல் பங்களிப்பை வழங்குகின்றன.
அதன்பிறகு முக்கொம்பு மேலணைப் பகுதியில் காவிரி–கொள்ளிடம் நீர்ப் பிரிப்பு கட்டுப்படுத்தப்படுகிறது. கல்லணையில் இருந்து காவிரி டெல்டாவின் பல்வேறு கால்வாய்கள் மற்றும் ஆறுகளுக்கு நீர் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
எனவே, காவிரி டெல்டாவிற்குக் கிடைக்கும் நீர் என்பது ஏதாவது ஓர் அணையின் இருப்பை மட்டும் சார்ந்ததல்ல.
அது பிலிகுண்டுலுவில் கிடைக்கும் நீரோட்டம், மேட்டூர் அணையின் இருப்பு மற்றும் வெளியேற்றம், தமிழ்நாட்டின் பவானி–நொய்யல்–அமராவதி துணையாறுகள், உள்ளூர் மழை மற்றும் நீர் மேலாண்மை ஆகிய அனைத்தையும் சார்ந்துள்ளது.
சாதாரண நீராண்டில், ஜூன் முதல் அடுத்த ஆண்டு மே மாதம் வரை மொத்தம் 177.25 TMC நீர் பிலிகுண்டுலுவில் தமிழ்நாட்டிற்கு உறுதி செய்யப்பட வேண்டும். இது ஆண்டின் ஒவ்வொரு மாதத்திற்கும் நிர்ணயிக்கப்பட்ட அட்டவணையின் அடிப்படையிலான மொத்த அளவு.
சுருக்கமாக காவிரியின் பயணம்:
பல மழைப்பகுதிகள்
→ தனித்தனி துணை நீர்ப்பிடிப்புகள்
→ துணையாறுகள் மற்றும் அணைகள்
→ KRS–கபினி நீர் இணைப்பு
→ பிலிகுண்டுலு அளவீடு
→ ஒகேனக்கல்
→ மேட்டூர்
→ தமிழகத்தின் துணையாறுகள்
→ முக்கொம்பு
→ கல்லணை
→ காவிரி டெல்டா.
ஒரே காவிரி ஆற்றுப்படுகை; ஆனால் அதற்குள் பல துணை நீர்ப்பிடிப்புகள்!
இந்த வரைபடத்தின் நோக்கம், அந்த நீண்ட மற்றும் சிக்கலான காவிரிப் பயணத்தை அனைவரும் எளிதாகப் புரிந்துகொள்ளச் செய்வதே.
ஆதாரம்: தமிழ்நாடு வேளாண்மைத் துறையின் நீர்த்தேக்கக் கண்காணிப்புத் தளம், மத்திய நீர்வள ஆணையம் மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம்.
ஏதேனும் சந்தேகம் இருந்தால், கருத்துப் பகுதியில் கேளுங்கள். என்னால் முடிந்தவரை அதுகுறித்த தகவல்களைத் தேடி, உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.
@praddy06@tamilnadu_wrd@CWCOfficial_GoI
#Cauvery #Tamilnadu #Karnataka #Monsoon #Kerala
TERRIFYING: Islamic scholar in France reveals
"In 30 years, France, Belgium and all of Europe will be Muslim. In Brussels today, Muslims are 43% of the population. Among the youth, Muslims are already the majority.
Infidels should be ready, it will get very difficult for them!"
Hey there, we're watching Avatar: Fire and Ash (3D)(Tamil) (UA16 ). Find ticket details and other benefits, here https://t.co/cmIEwdZxQq https://t.co/cAEYzEvu4E via @BookMyShow
காஷ்மீரில் சுற்றுலா சென்ற அப்பாவி மக்களை ரத்த வெறி பிடித்த தீவிரவாதிகள் கண்முடித்தனமாக சுட்டுக்கொன்றார்கள்....
அப்பொழுது இந்த நாதாரி வாயை யாருக்கு வாடகைக்கு விட்டிருந்தது.... @prakashraaj உன்னைத்தான் மக்கள் கேட்குறாங்க, பதில் இருக்கா ❓
🚨 A devotee seeks restoration of a 7-ft mutilated idol of Lord Vishnu broken during Mughal invasions.
~ Instead of addressing faith & heritage, CJI Gavai mocks: "Go and ASK the DEITY ITSELF to do something now."🤡
Would Milords dare say this for any other religion?
🚨 HORRIBLE
🇵🇰 Pakistan: Thousands of Muslim men sexually harassed a woman intent to Rape at Faisal MOSQUE 🕌 for not wearing a hijab.
This practice is known as taharrush in Islamic Teachings.
Non-Muslim women are not safe in Pakistan.
The brutality Afghan women endure under Taliban rule is not just a national crisis, it is a stain on the conscience of the world.
Girls as young as ten are stripped of education. Women are beaten in the streets for daring to live freely.
Every day, their rights are crushed under a regime that sees their very existence as a threat.
And the world? Watching. Silent. Indifferent. Complicit.
Where are the voices that claim to defend freedom and human rights?
Where is the outrage?
Not a single leftist or MusIim protest for 7000 Yezidi women, who were kidnapped, raped and sold by lSlS!
2599 Yezidi Women are still missing!
10,000 Yezidis were killed for refusing lslam!
500,000 faced Genocide!
UN ignored Yezidi Genocide!
https://t.co/02PlAx2RpO
ஹலோ @SunTV@sunnewstamil - - கோயில் பணத்தில் கல்லுரி கட்டத் தடை இல்லை என்று உச்ச நீதி மன்றம் உத்தரவு என்றப் பொய்யான செய்தி வெளியிட்டீர்களே -
இதோ உண்மையான நீதி மன்றத் தீர்ப்பு - - கோயில் பணத்தில் வணிக வளாகம் கட்ட- திருமண மண்டபங்கள் கட்ட - கல்லூரிகள் கட்ட - தடை - தடை - தடை - சென்னை உயர் நீதி மன்றத்தின் இரு நீதிபதிகள் 28.08.2025 அன்று கொடுத்தத் தீர்ப்பு-
இந்து தமிழ் செய்திப் பத்திரிக்கையில் வந்துள்ளது. இ:.து உண்மைச் செய்தி - இதை வெளியிடும் நேர்மை இருக்கிறதா உங்களுக்கு?
2 கோடிக்கு மேல் சாமானிய மக்கள் வசிக்கும் சென்னை மக்கள் தலையில் பேரிடி!
ஏழைகளின் உணவான டீ ,காபி விலை நாளை முதல் உயர்வு!
முதல்வர் ஸ்டாலின் @mkstalin
ஜெர்மனிக்கு இன்பச் சுற்றுலா சென்ற இந்த சமயத்தில்..
NIOS is going to launch Tamil medium for 11th and 12th standards. We teach in Tamil, liberally mixed with English words, in our rural school, so this NIOS announcement is huge help for our children. We also teach Hindi as a language.
Thank you NIOS மிக்க நன்றி 🙏
ஏன்பா Suntv - @sunnewstamil உங்களுக்கு கோயில்கள் விஷயத்தில் - இந்துக்கள் விஷயத்தில் உண்மையே சொல்ல வராதா? இன்றைக்கு உச்ச நீதிமன்றத்தில் வந்த என் வழக்கு, 5 வருடங்களுக்கு மேல் கோயில் நிலங்களை குத்தகைக்குக் கொடுக்கும் முன் செய்யப்படும் அறிவிக்கை சட்டப்படி செய்ய வேண்டும் என்பதே - கோயில் நிதியில் கல்லூரி கட்டலாமா என்பது இல்லை -
அந்த மேல்முறையீடை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
ஆனால் கோயில் பணத்தில் கல்லூரி கட்டலாம் - அதற்கு இந்தத் தடையும் இல்லை என்று தள்ளுபடி செய்த உத்தரவில் சொல்லியுள்ளது உச்ச நீதிமன்றம் எங்கே சொன்னது?
நீங்கள் யோக்கியர்களாக இருந்திருந்தால் நேற்று மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் - நீதிபதிகள் இந்த அரசின் சட்டசபை அறிவிப்புகள் - கோயில் பணத்தில் திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், கல்லூரிகள் கட்டும் அறிவிப்புகளை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார்களே - அதைச் செய்தியாக வெளியிட்டீர்களா ? யோக்கியர்கள்
வெளியிட்டுருப்பார்கள் என்பதையாவது ஒத்துக் கொள்ள முன் வருவீர்களா?
பொய் சொல்லி, கோயில் பணத்தை கொள்ளையடித்துப் பிழைப்பு நடத்த ஒரு கூட்டம் - அந்தக் கூட்டத்திற்காக வெக்கம் இல்லாமல் பொய் சொல்லும் ஒரு நிறுவனம்
உங்களுக்கு துணிவிருந்தால், இந்த அறநிலையத்துறை சட்டப்படி தான் நடக்கிறது என்ற நம்பிக்கை இருந்தால் -
அமைச்சர் திரு சேகர்பாபுவையும் என்னையும் வைத்து ஒரு 30 நிமிட விவாதம் - நேரடித் தொலைக்காட்சியில் வைக்க
முடியுமா ? திரு சேகர்பாபு வரவில்லை என்றால் அறநிலையத்துறை ஆணையரை விவாதத்திற்கு அழையுங்கள்
இந்தத் துறையின் மோசடிகளையும் வண்டவாளங்களையும் தோலுரித்துக் காட்டுகிறேன். துணிவிருக்கிறதா நேரடி விவாதம் நடத்த?
BIG BREAKING NEWS 🚨 Modi govt clears Elon Musk’s Starlink for India.
Starlink gets Unified License approval from DoT with below terms and conditions [Times of India]
-- Comes with STRICT security firewalls.
-- All Indian user data must stay in India.
-- No mirroring, copying, or decryption abroad allowed.