#CMJosephVijay 😡☀️
தமிழ்நாட்டுல இவ்வளவு வெயில் ஏன் அடிக்குது?
இது என்ன மாதிரியான ஆட்சி? @CMOTamilnadu
Climate, temperature, sunlight, rain, traffic, gravity எல்லாத்தையும் நீங்க control பண்ண முடியாதா?
சீக்கரம் சூரியனை off பண்ணுங்க CM சார் 😂🤣
#TVK
இந்த Kothus & Upees என்னடா, கல்யாணம் முடிஞ்ச அடுத்த நாளே “புள்ள எங்க?”ன்னு கேட்டு வீட்டையே தலைகீழா மாற்றுற சொந்தக்காரங்க மாதிரி, ஆட்சி ஆரம்பிச்ச உடனே “Cylinder enga? Kasu enga?”ன்னு கத்திட்டு வரனுங்க🤡
அப்போ இதுக்கு என்னடா பதில்?🫢
#TVK#TVKVijay#CMVijay