@TVKVijayHQ 2011ம் ஆண்டு தமிழ்நாடு அரசு ஈழத்தில் நடந்தது திட்டமிட்ட இனப்படுகொலை என்றும் அதை நடத்திய ராஜபக்சேவை போர்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றியது. இதைத் தொடர்ந்து தமிழக முதல்வராக வந்து நீங்கள் இந்த தீர்மானத்தை மீண்டும் வலியுறுத்தியிருக்க வேண்டாமா..?
Super Fast Engine 🖤❤️
1. திமுக
2. காங்கிரஸ்
3. மதிமுக
4. இந்திய கம்யூனிஸ்ட்
5. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
6. விடுதலை சிறுத்தைகள்
7. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
8. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி
9. மனிதநேய மக்கள் கட்சி
10. அகில இந்திய பார்வர்டு பிளாக்
11. தமிழக வாழ்வுரிமை கட்சி
12. மக்கள் விடுதலை கட்சி
13. ஆதிதமிழர் பேரவை
14. மக்கள் நீதி மய்யம்
15. தேமுதிக
16. எஸ்டிபிஐ
17. மனித நேய ஜனநாயகக் கட்சி
18. முக்குலத்தோர் புலிப்படை
19. கொங்கு இளைஞர் பேரவை
20. திராவிட வெற்றிக் கழகம்
இது அல்லாது திராவிட இயக்கங்கள் , சாதி சங்கங்கள் , மதவெறி இயக்கங்கள்
தமிழன் ஆட்சில இருந்திருந்தா இதெல்லாம் ஒரு சுற்றுலா தளமாவோ இல்ல நினைவு சின்னமாவோ இருந்திருக்கும்
கண்டவனும் ஆட்சில இருக்குறது தமிழன் பொக்கிஷம் எல்லாம் அழிஞ்சிட்டு இருக்கு🚶🚶
திராவிடர்களே,சீனாவின் தேசத்துரோகி Qin Hui க்கு 800 வருசமா அந்நாட்டு மக்களால் #செருப்படி விழுகுதாம்.
🤣🤣😂🤣😂
சீனாவின் National Hero #Yue_Fei
என்பவருக்காக.
நாம் நம் வரலாறுகளை அறிந்து,அதை அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டும்.
தமிழின துரோகிகளை அடையாளம் காட்ட வேண்டும்.
ஈழத்தில்
நம் தலைவன்
பற்ற வைத்த
இனவிடுதலை
நெருப்பை
தாய்நிலத்தில்
பற்ற வைத்து,
தமிழன் மரபணுவை
உயிர்ப்பித்த தலைவன்.
தமிழினத்தின்
அடிமை விலங்கை
உடைத்தெரியும்
அடங்காப்
பெரும் நெருப்பு
என்னுயிர்
அண்ணன் சீமான்
அவர்களுக்கு
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள்! ❤️
பாதிக்கப்பட்ட மக்களை போய் நேர்ல சந்திக்காம, உங்களை வந்து பார்க்க சொல்றீங்களே நியாயமா..?
யோவ்.. நான் எவ்வளவு பெரிய நடிகரு, எனக்காக செத்தவனுங்க, என்னை பார்க்க வர மாட்டானுங்களா.. 😂😂😂