#THROWBACK | இசையமைப்பாளர் தேவாவுக்கு கிடைத்த உலகளாவிய அங்கீகாரம்!
சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ். ஆர். நாதனுக்கு மிகவும் பிடித்த, தேவா இசையில் உருவான "தஞ்சாவூர் மண்ணை எடுத்து.." பாடல் அவரது இறுதி அஞ்சலியின்போது பாட்டப்பட்ட நெகிழ்ச்சி தருணம்.
#SunNews | #RIPDeva | #Singapore
திமுக ஆட்சியில் இப்படி எல்லாம் தண்ணி நிக்காது.
இந்த அரசு எதையுமே பராமரிக்காமல் ரொம்ப கேவலமா இருக்கு
இந்த நம்பருக்கு கால் பண்ணுங்கன்னு நெட்ட காலமன் ஒருத்தன் சொன்னானே அவனை பார்த்தீங்க 😂😂
பொதுமக்கள் கழுவி ஊத்துறாங்க 🤣
போதை சக்தி தவெக!
அமைச்சர் மட்டத்திலிருந்து அடிமட்ட நிர்வாகி வரை அத்தனை பேரும் போதை வழக்கில் அடுத்தடுத்துச் சிக்குவதின் பின்னணி என்ன?
கிட்டத்தட்ட ரூ.500 கோடி மதிப்புள்ள சுமார் 135 கிலோ மெத்தம்பெட்டமைன் (Meth) போதைப்பொருளை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு (DRI) அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்!
ஒரு மாவட்டத்தில் உள்ள உங்கள் கட்சி நிர்வாகியின் வீட்டிலேயே 135 கிலோ மெத்தம்பெட்டமைன் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது என்றால், தவெக கட்சி முழுவதும் எத்தனை ஆயிரம் கோடிகளுக்குப் போதைப்பொருள் புழங்குகிறது என்ற சந்தேகம் எழுகிறது?
பத்தாது பாட்டில் நா குடிக்க அண்டால கொண்ட சியர்ஸ் அடிக்க தொடங்கி இந்த மெத் வரை இளைஞர்களைப் போதைக்கு அடிமையாக்கி, தமிழ்நாட்டைப் போதைக் காடாக மாற்றத் துடிக்கும் தவெக.
பலருக்கு வாக்குரிமை பறிபோகி விடக்கூடாது SIR முடிவதற்கு முன்பே மக்களுக்கு உதவியது NTK.
மக்களை Sir பதிவு செய்யக்கூடாது எதிர்க்க சொல்லிட்டு பதிவு செய்யாமலே எனக்கு, என் குடும்பத்திற்கு மட்டும் வாக்கு வந்துவிட்டது சொன்னா எப்படி ஏற்க முடியும்.
97லட்சம் பெயர் நீக்கம் என்ன செய்த பாரி?
தமிழினத்தின் உயர்வுக்காகவும், தமிழர்களின் நலவாழ்வுக்காகவும் தனது வாழ்வையே முழுவதுமாக ஒப்படைத்துக்கொண்டு, அதற்காகவே அரும்பாடாற்றி உழைக்கும் பெருந்தகை!
தமிழ்த்தேசிய இனத்தின் உரிமை மீட்புப்போராட்டங்களிலும், தமிழர் நலன் சார்ந்த சிக்கல்களிலும் எப்போதும் முதன்மையாகக் களத்தில் நிற்கும் களப்போராளி!
தனது கூர்மையான மதிநுட்பத்தாலும், அளப்பெரிய தர்க்க அறிவாலும் தமிழ்த்தேசியம் எனும் ஒப்பற்ற கருத்தியலை அறிவுத்தளத்திலும், மக்கள் மனத்திலும் நிலைநிறுத்தும் பேரறிவாளர்!
தமிழ்த்தேசிய அரசியலில் எங்களுக்கு முன்னத்தி ஏராக திகழ்கின்ற பெருமகன் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் பெருமதிப்பிற்குரிய எங்கள் ஐயா கி.வெங்கட்ராமன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
கடல் அலைகள் மற்றும் மனிதர்களின் நடைபாதைக் காலடிகளிலிருந்துகூட மின்சாரம் தயாரிக்கும் நவீன மாற்று ஆற்றல் தொழில்நுட்பங்கள் உலகளவில் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது.
ஆபத்தான அணுமின் நிலையங்களையும், மின்சாரக் கம்பிகள் மற்றும் திறந்தவெளிகளில் இருக்கும் மின்மாற்றிகளையும் அகற்றிவிட்டு, புதைவடங்கள் (underground cables) மூலமும் பாதுகாப்பான நிலத்தடி மின்மாற்றிகள் மூலமும் மின் விநியோகம் செய்யும் அதிநவீன உள்கட்டமைப்பைத் தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் நடைமுறைப்படுத்தும்.
- செந்தமிழன் சீமான்