This nonsense of erecting hoardings with dangerously flimsy savukku kattai on the pavement, what do you expect pavement walkers to duck under and go or jump 15 feet ?? Best would be to go under some bus on the speeding highway right ?!😡Need a blanket ban for this. Atrocious. @BussyAnand@tnhighwaysdept@chennaicorp
Three men spotted in a market openly wearing Indian Railways bedsheets as shawls.
The white linen clearly bears the “WESTERN RAILWAY” marking. these bedsheets were stolen from a Western Railway train.
According to RTI data compiled across railway divisions, from January 2022 to May 2026, more than 1.27 crore bedroll items were reported stolen, causing a cumulative loss of over ₹104.51 crore.
• Face towels: 46.54 lakh
• Bedsheets: 41.13 lakh
• Pillow covers: 23.59 lakh
• Blankets: 12.95 lakh
• Pillows: 2.76 lakh
Over ₹104 crore of railway property lost—and some of it apparently ends up being used as everyday clothing.
GH la இன்னிக்கு பாத்த சில விஷயம் மனச ஒரு மாதிரி ஆக்கிட்டு 💔
நண்பனோட அக்காவுக்கு திருநெல்வேலி GH-ல தான் பிரசவம் நடந்துச்சு. நைட் நான், என் ஃப்ரெண்ட், மச்சான் என எல்லாரும் வெளியே வராண்டாவில்தான் இருந்தோம். அப்போ பக்கத்து பெட்ல அட்மிட் ஆகியிருந்த ஒருத்தரோட தாத்தா ரொம்ப நேரம் பேசுனாரு.
இங்க பேய் நடமாட்டம் இருக்கு… அது இதுன்னு நிறைய விஷயங்கள் பேசிக்கிட்டிருந்தாரு. பாவமா இருந்துச்சு அவரோட அறியாமையை பாக்குறப்போ எல்லாம்....
அப்போ என் ஃப்ரெண்டோட மச்சான்
இங்க இருக்குற பேய்களைக் கூட சமாளிச்சிரலாம் போல… ஆனா இங்க வேலை பார்க்குற பணவெறி பிடிச்ச பேய்களைத்தான் சமாளிக்க முடியல😐
அந்த வார்த்தை உண்மையிலேயே ஒரு மாதிரி கஷ்டமா ஆக்கிட்டு .
புது பெட் வேணும்னா அதை சுத்தம் பண்ணிக் கொடுக்க காசு. ரொம்ப வலிக்குது உடனே ஸ்கேன் எடுக்கணும்னா லைனுக்கு முன்னாடி போக காசு. அப்போ காசு கொடுத்தா யாராக இருந்தாலும் முன்னாடி போகலாம்னு fix ஆகிடுது ல
பிள்ளை பிறந்ததும், அதை காரணமா காட்டி சென்டிமென்ட்ஆஹ் காசு கேக்குறாங்க... இல்லனா காதுபடவே ரொம்ப அசிங்கமா பேசுறது எல்லாம் 💔...புண் வச்சு வர்றவங்களுக்கு கிளீன் பண்ணி விட காசு. இப்படின்னு எந்த வழியிலெல்லாம் காசு வாங்க முடியுமோ, அந்த வழியிலெல்லாம் வாங்குறாங்க...
அப்பனோ புள்ளையோ ஆத்தாளோ இறந்த உடம்பையே வாங்க வர்றவன் என்ன மனநிலைல இருப்பான் ஆன அவன் கிட்ட or அவன் குடும்பத்தினர்ட கூட காசு கேட்குறாங்க , அது எவ்வளவு கொடுமையான விஷயம்?
சில நேரங்களில் உடம்புல இருந்த நகை காணாம போனா கூட, துக்கத்துல இருக்குற குடும்பத்தினரால அதை கேட்டு சண்டை போட முடியாத சூழ்நிலை வருது.
நமக்கெல்லாம் கண்ணு முன்னாடி ஒரு சின்ன உயிர், ஒரு விலங்கு அடிபட்டாலே மனசு பதறுது. அப்படியிருக்க, உயிரோட போராடிக்கிட்டிருக்குற மனிதர்களை வைத்து இப்படியெல்லாம் பணம் சம்பாதிக்க எப்படி மனசு வருது? 💔
ஏற்கனவே govt ஹாஸ்பிடல் ல அதிகமான கூட்டம் இருப்பதால், ஸ்கேன் முதல் ஆபரேஷன் வரை ரொம்ப டைம் எடுக்கும் . இதுல இப்படி எல்லாம் பண்ணுன மக்கள் எப்படி அரசு மருத்துவமனையை நம்பி வருவாங்க?
கடன கிடன வாங்கியாச்சும் private ஹாஸ்பிடல் ல பாத்துப்போம்னு மக்கள் முடிவு பண்ணிட்டா, ஏற்கனவே கஷ்டத்துல இருக்குற குடும்பங்களுக்கு கடன் சுமை இன்னும் அதிகமாகத்தான் ஆகும்.
அரசு மருத்துவமனை என்பது வசதி இல்லாதவர்களுக்கு கடைசி நம்பிக்கை. அந்த நம்பிக்கையையே சிலர் பணத்துக்காக பயன்படுத்துறது எல்லாம் சரியா படல.. இதுக்கு எப்போ தான் ஒரு முடிவு வரும்?
இனிமேலாவது இதுபோன்ற விஷயங்களுக்கு உண்மையான நடவடிக்கை எடுக்கப்படுமா? 🤕💔
The Bihar government will pay social media creators an additional Rs 10,000 for every one lakh views generated by videos on its schemes and programmes, under amendments to the state's social media rules approved by the Cabinet on Wednesday. The incentive will be available to empanelled social media creators whose content on Bihar government schemes and programmes meets the prescribed conditions.
More details 🔗 https://t.co/PER3S5LzTt
Stay ahead with real-time updates on the TOI App 👉 https://t.co/ogFaRsVinV
#Bihar #BiharGovernment #SocialMediaCreators #ContentCreators #SocialMedia
"பட்ஜெட்டில் காப்பீடுக்கு ரூ.1,400 கோடிதான் ஒதுக்கி உள்ளீர்கள். இப்போது காப்பீடு தொகையை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தும்போது காப்பீடு நிறுவனத்திற்கு நாம் கொடுக்க வேண்டிய தொகை ரூ.4,000 கோடியாக உயரும். இது எப்படி சாத்தியம்?" - எழிலன்
#Ezhilan | #DMK | #Vijay | #TVK | #TNAssembly
ராணிப்பேட்டை பொன்னை ஆற்றில், திமுகவைச் சேர்ந்த சரவணன் என்பவர் செப்டிக் டேங்க் லாரி மூலம் கழிவுநீரைக் கொண்டுவந்து கொட்டியுள்ளார். அதை மில்டன் என்ற இளைஞர் தட்டிக்கேட்டபோது, அவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#Ranipet | #VikatanReels
Contrary to the TVK Govt claims and promise of transparency in tenders, the ₹5.54-crore tender for CM Vijay’s 10th-floor Sea-View office at Namakkal Kavignar Maligai has been kept opaque and deviates from mandatory tender procedures...🚶♂️🚶♂️
DPR being faulty on the design itself is a blunder 🤦🏽♂️ Penalize the consultants 5x times their contract value !
Now to correct it certain stretch would have portal pillars all along making it look like a steel or concrete cage , spoiling any bit of aesthetics left of Anna Salai in every way 😏
All these for a flyover which was no one's ask in the first place with an active UG line right along ? ! 🤷🏽♂️
#Chennai
Total chaos on the 3.2 kms elevated flyover on Anna Salai. Flyover never needed in the first place. Faulty DPR. Previous Govt did nothing but watch...😤
Take this, GenZ. The @BJP4India government will not only shoot pellet guns at you, it will also do farcical changes like replacing a compromised fellow with another, utterly compromised chap!
டிஸ்மிஸ்-க்கு கூட கடுகளவும் பயப்பட மாட்டாங்க. ஏன்னா இப்போல்லாம் இவர்கள் செய்யும் ஊழல்கள் life time settlement வகைகள்தான். தென் மாவட்டங்களில் உச்சநீதிமன்ற உத்தரவை மீறி PACL land யை பதிவுசெய்து கொடுத்து கோடிகளில் புரளும் சப் ரெஜிஸ்ட்ரர்கள் பலர். கோர்ட் நடவடிக்கைக்கு பயந்து பெயரளவிற்கு அவர்களை சஸ்பெண்ட் செய்து மீண்டும் பணி வழங்கியது முந்தைய அரசு.