4ந்தேதி தேர்தல் முடிவு வந்தது.. 5ந்தேதி புஸ்ஸி ஆனந்த் எடப்பாடியை சந்தித்து கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தியதாக லீமா ரோஸ் பேட்டி அளித்திருக்கிறார்..
அப்படியென்றால் தவெக கூட்டணிக்கு முதலில் நாடியது அதிமுக-வைத்தான்.. அது உடன்படவில்லை என்ற பிறகே காங்கிரஸ்,cpi,cpm,IUML, விசிக-விடம் கூட்டணி பேச்சு வார்த்தைக்கு சென்றது..
திருமா அவர்கள் தவெக அதிமுக-விடம் கூட்டணிக்கு முதலில் பேச்சு வார்த்தை நடத்தியிருந்தால் இவரை நாம் RSS என்று சந்தேகப்படலாம் ஆனால் அவர்கள் அதிமுக-விடம் செல்லாமல் நேராக நம்மிடம்தான் வந்தார்கள் எனவேதான் விஜய் RSS பெற்றெடுத்த பிள்ளை இல்லை என்று மேடைக்கு மேடை கோயபல்ஸ் வேலையை செய்கிறார்.. அது முற்றிலும் பொய்..
TVK=BJP
Hence proved..
1. ராமேஷ்வரத்தில் தவெக அரசின் சுற்றுலாத்துறை சார்பில் ராம் யாத்ரா
2. இசுலாமிய சிறைவாசிகளுக்கு பரோல் மறுப்பு
3. திருப்பரங்குன்றம் தர்காவிற்கு செல்ல கடும் கெடுபிடிகள்.. திருப்பரங்குன்றம் ஆவணப்படத்திற்கு தடை….
இருக்கட்டும்… இருக்கட்டும்… இதனால் IUML அமைச்சர் பதவிக்கு ஏதும் ஆபத்து இல்லையே…
முதல் சோபா : சிவி சண்முகம் வீடு
2வது சோபா : விசிக அலுவலகம்
3வது சோபா : முஸ்லிம் லீக் அலுவலகம்
3 சோபாக்களும் விஜய் போவதற்கு முன்பு டெலிவரி செய்யப்பட்டது.
முஸ்லிம் லீக்கும், விசிகவும் சோபாவுக்கு விளக்கம் கொடுக்க, சிவி சண்முகம் மட்டும் கள்ள மவுனம் காட்டுவது ஏன்?
அப்போ சிவி சண்முகம் அமைச்சராக தான் சோபா அனுப்பினார்களா?🤔🤔🤔
#TVKLies
If DMK had done this, vettri journalist would be at every barricaded house asking how inconvenient it has been and how they can't even go outside nu 🚶Why spend this much money 🫠
#Watch | மதுராந்தகம்: திருமாவளவன் பேசி முடித்ததும் கிளம்பிய விசிக தொண்டர்கள் - காலியான மைதானத்தில் உரையாற்றிய காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர்!
#SunNews | #TVK | #VCK | #Congress
புற நோயாளிகள் இல்லாத நேரத்தில், இரவுநேரப் பணி பார்க்கும் மருத்துவர் ஓய்வு எடுப்பது இயல்பு என்பது கூட தெரியாமல், தனது ஆச்சரியக்குறித் தனத்தை காட்ட டாக்டரை எழுப்பி அறிவுரை ரீல்ஸ் எடுத்துள்ளார் தவெக எம்எல்ஏ சரவணன். மக்கள் மீது அவ்வளவு அக்கறை இருந்தால், இதே மாதிரி மாலை 5 மணிக்கு மேல் உங்கள் தலைவரை, தமிழக முதல்வரை எழுப்பி ரீல்ஸ் போட முடியுமா - அதிமுக ஐடி விங்
#TVKMLA | #reels | #admkitwing
இதான் சரியான அடி 🔥🔥🔥🔥🔥
பல்டி பாமாவை பொளந்து கட்டிய தலைவர் 🔥🔥
மிசா கைதை சட்ட மன்றத்தில் விஜய் உருவ கேலி பண்ணும் போது, மீம்ஸ் போட்டு சிரிச்ச கேடுகெட்ட கும்பல் TVK வை இப்படி தான் பொளக்கணும் 👏