மின்வெட்டு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழு��்கு சீர்கேடு என தமிழகத்தில் நடக்கும் முக்கியப் பிரச்சினைகளை கண்டு பயந்து ஓடி ஒளிந்து கொண்டிருக்கும் @TVKPartyHQ- வின் அமைச்சர்களுக்கு இந்த காணொளி சமர்ப்பணம்!
மகா நடிகை சாவித்திரியும், நடிகர் திலகம் சிவாஜியும் சேர்ந்து நடித்த காட்சிகள் அத்தனையையும் தராசின் ஒரு தட்டில் வைத்து, இந்த ஒரு காணொலியை இன்னொரு தட்டில் வைக்கப் போனால், பீம்சிங் எழுந்து வந்து 'வேணாம் தம்பி, நாங்க வீக் டீம்' என தோல்வியை ஒப்புக��� கொள்வார்.
📞 ஆதவ் to ராஜ்மோகன் : அது பேசுனது போதும் கண்ணீ��் விட்டு கதற சொல்லு
ராஜ் மோகன் to பெட்டிபாமா: நீங்க பேசி கிழிச்சது போதும் ஆக்டிங் ஸ்டார்ட் பண்ணுங்க
ஒப்பாரி start ஒரு பெண் என்றும் பாராமல்...😭
ஆதவ் to விஜய் : சார் இப்ப நீங்க போய் தோள்ல கை போட்டு ஆறுதல் சொல்லுங்க
உலக நடிப்புடா சாமி...