1968 ஆம் ஆண்டு லக்னோவிற்கு பெரியார் பயணம் செய்து ஒடுக்கப்பட்ட மக்கள் நடத்திய மாநாட்டில் கலந்து கொண்டார்
7.10.1968 வடநாட்டுப் பயணத்தை துவக்கினார். சென்னையை விட்டுப் புறப்பட்டு 9.10.1968 செகந்திராபாத்தில் தங்கி, அங்கு பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்தார்.
12.10.1968, மற்றும் 13.10.1968 தேதிகளில் இலக்னோவில் நடைபெற்ற தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மாநாட்டில் உரையாற்றினார்.
அங்கு பேசும்போது, “சாதி ஒழிய வேண்டு மானால் டெல்லி ஆட்சியிலிருந்து நாட்டைப் பிரிக்க வேண்டும்” என முழக்கமிட்டார்.
இறுதிப்போரின் களமுனைத் தளபதி.
கடற்புலி மாவீரன் சிறீராம்.
தமிழீழ விடுதலைக்காய்
தன் குடும்பத்தை விட்டு,
தான் பெற்ற ஐந்து மாதம் நிரம்பாத மகளையும் இறுதி யுத்தத்தின் பாதிப்பால் பறிகொடுத்து,காதலித்து மணம்முடித்த மனைவி இசைப்பிரியாவையும் இழந்து
2009 இறுதிப்போரில் கடைசிவரை ஒலித்த கட்டளைக்குரலாய்…18/05/2009 நந்திக்கடலோரம் நடைபெற்ற பெருஞ்சமரில்
சரிந்து விழுந்தது இந்த எரிமலை.
#நந்திக்கடல்
#கடற்புலிகள்
தவெக MLAகளில் 75 பேர் தலித் 73 பேர் தலித் என்று ஆளாளுக்கு வாய்க்கு வந்த எண்களை சொல்லி விஜய்-க்கு முற்போக்கு முகமூடி சூட்ட அரும்பாடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள் பல தோழர்கள்..
26 பொதுத் தொகுதிகளில் தலித் வேட்பாளர்களை நிறுத்தினார் என்று இன்னொரு பக்கம் பரப்புகிறார்கள்..துயரம் என்னவென்றால் இது எதுவுமே உண்மை அல்ல..
தவெக அனைத்து தொகுதிகளிலும் Social Engineering செய்து எந்த சாதி வேட்பாளரை நிறுத்தினால் வெல்ல முடியுமோ அப்படித்தான் நிறுத்தியுள்ளது. தவெக வின் சாதி வாரியான வேட்பாளர் தேர்வு பெரும்பாலான எந்த தொகுதியிலும் திமுக, அதிமுக வேட்பாளர் தேர்விலிருந்து மாறுபட்டதல்ல..
உதாரணத்திற்கு இரண்டு பார்ப்பன வேட்பாளர்களை மயிலாப்பூர் மற்றும் ஸ்ரீரங்கம் தொகுதிகளில் நிறுத்தியுள்ளார். தருமபுரி, பென்னாகரம் உள்ளிட்ட வன்னனியர் செல்வாக்கு உள்ள பகுதிகளில் வன்னியர் வேட்பாளர்களையே நிறுத்தியுள்ளார். கொங்கு பகுதிகளில் அதிக கவுண்டர் வேட்பாளர்களையும், மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் முக்குலத்தோர் வேட்பாளர்களையுமே நிறுத்தியுள்ளார். அதேபோல் நாயுடு வேட்பாளர்களை நிறுத்த வேண்டிய தொகுதிகளில் நாயுடு வேட்பாளர்களையே நிறுத்தியுள்ளார்..
ஒரு சில தொகுதிகளில் அவரது ரசிகர் மன்ற நிர்வாகியின் சாதி அடிப்படையில் தேர்வு மாறுபட்டிருக்கிறது அவ்வளவுதான்.
இன்று Times of India செய்தியில் நாங்குநேரி பொது தொகுதி வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் தலித் என்று எழுதியிருக்கிறார்கள். ரெட்டியார்பட்டி நாராயணன் அதிமுகவில் சீட் கிடைக்காததால் தவெகவில் இணைந்தவர். நாடார் சமூகத்தை சேர்ந்தவர்.
விஜயின் நாயக பிம்ப வெற்றியை சமூக நீதி வெற்றியாகக் காட்ட இப்படி ஒரு போலி பரப்புரை திட்டமிட்டு நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.
பதிவு: விவேகானந்தன் ராமதாஸ்
லெனின் வரலாற்றில் இருக்கிறார்.
எங்கள் மனங்களில் இருக்கிறார்.
வரலாறை உங்களால் மாற்றவும் முடியாது.
எங்கள் மனங்களை உங்களால் உடைக்கவும் முடியாது.
சிலையை உடைத்தால் சித்தாந்தம் உடைந்து போகுமா என்ன?
#வேண்டாம்_பாஜக
The Islamic regime has confirmed the death-sentence of 18 year old Melika Azizi was carried earlier today. Melika was arrested in January 2026 during nation-wide protests and charged with "moharebeh" (waging war against god for allegedly burning Islamic regime symbols.
In court, Melika told the judge: "You let so many young people bleed. How can I remain silent? I don't care just kill me"
She was a brave young lady!
இங்கு போராடாமல் எதுவும் கிடைப்பது இல்லை, போராடாமல் கிடைப்பது நிலைப்பதும் இல்லை...
ஆளும் வர்க்கம் எதிர்த்து மிக பெரிய போராட்டங்களை நாம் தொடர்ந்து முன் எடுப்போம்...
மதவாத சக்திகளை அழிப்போம்...
#வேண்டாம்_பாஜக.