தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி திரு. விஜய் @TVKVijayHQ அவர்களின் தலைமைத்துவத்தில் தமிழ்நாடு சிறக்கட்டும். புதிய உயரங்களை அடையட்டும்.
என் இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அவர் நேர்மையை சந்தேகப்படுபவர் யாராகயிருந்தாலும் அசிங்கம்தான்படுவார்கள்....
விஸ்வரூபம் படம் பிரச்சனை ஏற்பட்டப்போது ரசிகர் ஒருவரின் வீட்டு பத்திரத்தையே திருப்பித்தந்வர் அவர்....
GREAT @ikamalhaasan Sir.....
கட்சி ஆரம்பிக்க போறேன்னு கமல் 2017ல சொல்லும் போதே தொண்டர்கள் கட்சிக்கு நிதி அனுப்புனாங்க, கிட்டதட்ட 30 கோடி.
கட்சி ஆரம்பிக்க முன்னாடி இப்படி காசு வாங்குவது சட்டப்படி தப்புனு அத திருப்பி அனுப்பினார் எங்கள் ஆண்டவர்.
இந்த முப்பது லட்சம் ரூபாய் காசுக்கு அவர என்ன என்ன பேசுனீங்கடா டேய்.
இத அவர திருப்பி தர தேவையே இல்ல. ஆனாலும் தருவார்.
அது தான் எங்கள் ஆண்டவர்...
@KasthuriShankar especially shame on u
Shared post
#KamalHaasan #MakkalNeedhiMaiam #tnelection2026
அன்றே சென்னையில் தலைவர் @ikamalhaasan தலைமையில் நடந்த கூட்டத்தில் 4-சீட் 40-சீட்டெல்லாம் வேண்டாம் என இந்த எளிய தொண்டனின் எண்ணத்தை வெளிப்படுத்தினோம். இன்று தன்மான தலைவர் செயல்படுத்திகாட்டியுள்ளார்.
வக்கீல்.S.R.கிஷோர்குமார்,
DS-MNM
@kamalpanpattu@maiamofficial@MaiamOfficialIT
உச்சம் என்றால் வெறும் சம்பளம் வாங்குவதால் மட்டுமே வராது. தான் இருக்கும் துறையில் அனைத்து வகையிலும் சிறந்து விளங்குபவரே உச்சம் என்ற சொல்லுக்கு உரித்தானவர்.
அந்த சொல்லுக்கு உரித்தானவர் உலகநாயகன் மட்டுமே.
#தற்குறி_விஜய்_கழகம்
கர்நாடகா வில் தொப்பி அணிந்து பலூன் 🎈 விற்கும் சின்னஞ்சிறு முஸ்லிம் சிறுவனின் பலூன்களை உடைத்து கீழே தள்ளும் அளவுக்கு என்னடா உங்களுக்கு அவ்வளவு வெறி.
பாசிசத்தை ஆதரிக்கும் ஒவ்வொருவரும் இந்த நாய் 🐕 போன்ற தீவிரவாதிகளை தான் உருவாக்குகிறீர்கள்.