தலை வெட்டும் காட்சிகள் இருந்தும் #Jailer & #DaakuMaharaaj-க்கு U/A சான்றிதழ் கொடுத்திருக்காங்க.
அதை அடிப்படையாக வைத்துத்தான் #Jananayagan சீன் டிசைன் பண்ணோம்.
ஆனா எங்களுக்கு ‘A’ சான்றிதழ்…
~ H Vinoth
#Thangalaan
Best Actor Chiyaan
Best Director Pa Ranjith
Best Music GV
National Awards ஏன் கொடுக்காமல் விட்டீங்க 💔🥺
சாட்டை அண்ணா Great Speech Thank You @Saattaidurai அண்ணா எங்களுக்காக யாருமே பேசல நீங்க பேசுறது கொஞ்சம் மன ஆறுதலா இருக்கு🥺🫂
@Chiyaan
#Obsession
வெறும் 750K dollar budget ல எடுக்கப்பட்ட படம், 240M தாண்டி மிகப்பெரிய மடங்கு வசூல் செஞ்சுட்டு இருக்கு.
இப்போ தமிழ் டப்பிங்லயும் வர போகுதாம்.
நான் Unrated Cut OTT க்காக வெய்ட் பண்ணிட்டு இருக்கேன் 😎
#CinemaBytes | ரூ.10 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் உருவான 'Obsession' படம் உலக அளவில் ரூ.2000 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை
#SunNews | #Obsession | #boxoffice
Nadikkavey theriyadha legend Annachi ya vachu evlo azagha oru watchable flick eduthurkanga
Nee Lik nu naai kuda nakkadha onu eduthutu daily en padatha yarum pakla nu aludhutu iruka
Sai Abbayankar can do films like VIP, Master, Petta & Remo but Anirudh can't do #Karuppu.
Generational work for a rural mass commercial film @SaiAbhyankkar 🫡🔥
பழசுதான் இருந்தாலும் சொல்றது நம்ம கடமை 🙏
எந்த ஹோட்டலுக்கு போனாலும் பெரிய தோசை கல்ல வச்சு அதுல மாஸ்டர், நெறய எண்ணெய் ஊத்தி பரோட்டா போட்டு, பக்கத்துலயே வெங்காயத்தை வதக்கி சிக்கன் பெப்பர் பிரை போட்டு, அதுக்கு பக்கத்துல அப்படியே ரெண்டு ஆம்லெட், ஆப் பாயில், கலக்கி எல்லாம் போட்டு எடுத்துட்டு, பரோட்டாவ பிச்சு போட்டு, மத்தியானம் வச்ச சால்னாவ எடுத்து சுத்தி ஊத்தி, அதுல 7 முட்ட��ய உடைச்சு ஊத்தி, உப்பு பெப்பர் எல்லாம் போட்டு, ரெண்டு சட்டுவம் வச்சு கொத்து கொத்துன்னு கொத்தி எடுத்துட்டு..... அப்படியே பக்கத்துல ஒரு ரோஸ்ட், ரெண்டு சாதா, ஒரு கல் தோசை போட்டு சப்ளை பண்ணிட்டு சத்தம் இல்லாம கடைய சாத்திட்டு போயிடுவான்.
இப்போ இது எதுக்குன்னு கேக்கறீங்களா ?
வீட்ல தோசை கல்லுல ஒரு சப்பாத்திய சூடு பண்ணிட்டேனாம், அதுல இனிமேல் தோசை வராதாம், சப்பாத்திக்கு தனி கல் இருக்காம், அதுலதான் போடனுமாம். கொலை பண்ண மாதிரி விசாரணை நடத்தறாங்க.
நம்ம ஊரு லேடீஸ் லாஜிக் இருக்கே, அதுல 4 கரண்டி மாவ எடுத்து ஊத்தனும்.
சீயான் விக்ரம் எல்லாம் தோத்தாப்ல போங்க, நேர்மையான பத்திரிக்கையாளர் #பிஸ்மி performanceக்கு முன்னால.. 🔥🔥
துரோகி சிவகார்த்திகேயனுக்கு, தக்க தண்டனை கிடைக்கணுமாம்.. 🤡 அன்பில் விஜய்க்கு, மக்கள் செல்வாக்கு 1% கூட குறையாதாம்.. 🤡🤡
ஒரு journalistஆ கொஞ்சூண்டு பொ���ுப்பும், தன்மானமும், அறிவும் இருந்தா இப்படி முட்டு கொடுக்க தோணுமா? 😒😒