"Vyasarpadi Goodshed இளைஞர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது, அவர்களுக்கு விளையாட்டு அல்லது நல்ல செயல்களுக்கான இடமாக மாற வேண்டிய நிலை இருந்தது. ஆனால் அதற்கு பதிலாக அது போதைப்பொருள் விற்பனையாளர்களின் சொர்க்கமாக திமுக & அதிமுக ஆட்சிகளில் மாறிவிட்டது.
@CMOTamilnadu@AadhavArjuna 🙏🏻
ஆடு நனையுதே என்று ஓநாய் அழுத கதையா...
இப்போ இந்த திருச்செந்தூர் கோவில் விஷயத்துல அமைச்சர் வந்து புதுசா ஒரு கதையை கிளப்பி விட்டு பிரிவினையை தூண்டுகிற மாதிரி பேசுறாரு. இரண்டு விஷயம்.. முதல்ல HR&CE மினிஸ்டர ஐயங்கார் அப்படின்னு சொன்னது. இரண்டாவது அங்க இருக்கிற திரிசுதந்தர அர்ச்சகர்களை ஐயர்னு சொன்னது. இப்போ இத சொல்லி ஐயருக்கும் ஐயங்க்காருக்கும் சிண்டு மூட்டி விட பார்க்குற வேலை...
திருச்செந்தூர் கோயில்ல மூணு விதமான இறைத்தொண்டர்கள் இறைவனுக்கு பணி செய்து வருகின்றனர். ஒருத்தர் போற்றீஸ்.. இன்னொரு குழு சிவாச்சாரியார்கள். மூண்றாவதா இருக்கிறவங்க தான் இந்த முக்கனியர் அப்படின்னு சொல்லக்கூடிய திரிசுதந்திர அர்ச்சகர்கள். இந்த முக்கனியர்கள் எனப்படும் திருவட்டாறு பிராமணர்கள் கோவிலில் சில குறிப்பிட்ட சடங்குகளை நடத்துகின்றனர். கோவிலில் அவர்களின் பணிகள் பெரும்பாலும் காணிக்கைகளை ஏற்றுக்கொள்வதும், இல்லாத பக்தர்களுக்குப் பதிலாக மதச் சடங்குகளை நடத்துவதும் ஆகும்; மேலும் பக்தர்கள் அளிக்கும் நேர்த்திக்கடன்களை கோவிலுக்கு கொண்டு சென்று, அவர்களுக்குப் பதிலாக வழிபாடு செய்து தேவையான ஏற்பாடுகளைச் செய்வதும் இவர்களின் கடமையாகும்.
இவங்க எல்லாம் வந்து ஒரு தனி டினாமினேஷன். எப்படி சிதம்பரம் கோயிலில் தீக்ஷிதர் அப்படின்னு சொல்லக்கூடியவங்க தனி டினாமினேஷனோ, அவங்களுக்குனு ஒரு பாரம்பரியம், வரலாறு, தனிக்குழுவா இருந்து இறைவன் பணி செய்கிறார்களோ அதே போல இந்த முக்கனியரும் ஒரு Separate டினாமினேஷன். அவங்கள ஐயர்ன்னு சொல்லி HR&CE மினிஸ்டர ஐயங்கார்னு சொல்லி, ரெண்டு பேருக்கும் சண்டை மூட்டி அதுல குளிர் காயரதுதான் இந்த திராவிடியா பசங்களுடைய வேலை. இவங்க ஆட்சி செய்யும்போது எல்லா கோயில்களிலும் திருட்டு, கொள்ளை.. அதுல திருச்செந்தூர் பிரதானம். பழனி திருவண்ணாமலை சமயபுரம் ராமேஸ்வரம் இதுபோன்ற கோயில்ல நடக்கிற கொள்ளைய தட்டிக் கேட்காமல் அல்லேலூயா பாபு அஞ்சு வருஷமா அட்டூழியம் பண்ணத இவங்க கேள்வி கேட்க துப்பில்ல.. இப்போ ஒரு மினிஸ்டர் கோயிலுக்கு வந்து அந்த நிர்வாகம் எப்படி இருக்குன்னு ஆய்வு செஞ்சி, அதுல தப்பு பண்ணவங்களை கண்டிக்கும் பொழுது இவங்க எப்படி சாதியையும் இனத்தையும் வச்சு அரசியல் பண்றாங்க என்பதை பார்த்துக்கொள்ளுங்கள். இதுல நான் தவெகவை சப்போர்ட் பண்ணல.. ஆனா இந்தக் கோவில் சம்பந்தமா நடக்கக்கூடிய விஷயங்களை தட்டி கேக்குற தார்மீக உரிமை கூட எந்த இந்து விரோதத திமுக காரனுக்கும் கிடையாது...
இந்த ஓநாய்கள் ஆட்டுக்குட்டிக்கு அழ வேண்டாம்...
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu@TVKVijayHQ அவர்களின் கவனத்திற்கு. நீர்நிலைகள் சீரமைக்கும் பணிகளில் எங்களுக்கு அனுமதி கிடைப்பதில் மிகவும் சிரமமாக இருக்கிறது. தயவு செய்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@BussyAnand
🙏 Our community request to the Finance Minister to change the current crypto tax rules:
❌ Current Rules:
1. Flat 30% Tax
2. 1% TDS
3. No loss setoff
4. Cost of acquisition undefined
✅ Community Proposal:
1. Tax in slabs like salary income
2. No TDS or 0.01% TDS
3. Allow loss setoff
#ReduceCryptoTax! 🚀💰
இந்தியாவிலேயே அதிக மதவாதம் உள்ள மாநிலம் தமிழகம் தான்...
அடேங்கப்பா சனாதன ஒழிப்பு மாநாட்டுக்கு உள்ளே இவ்வளவு விஷயம் இருக்கா..!?
சனாதனத்தை ஒழிப்பேன்னு கிளம்பினவன் எல்லாம் இருக்கும் இடம் தெரியாமல் ஒழிந்து போனதுதான் வரலாறு..... 💪😎🚩
ஒன்பது அமைச்சர்கள் பதவியேற்பு
முதலில் வந்தே மாதரம் முடிவில் தமிழ் தாய் வாழ்த்து ஆதவ் அர்ஜுனா கொதிப்பு
அடுத்த முறை நடக்காது என்று பதிவு
இரண்டாம் முறை 23 அமைச்சர் பதவி ஏற்பு
எப்போதும் போல் முதலில் வந்தே மாதரம்
அமைச்சர் ராஜ்மோகன் கொதிப்பு
நாளைக்கு மூன்றாம் முறை பதவி ஏற்பு
@VCKofficial_ வன்னியரசு பதவி ஏற்க இருக்கிறார்
வந்தே மாதரம் பாடினால்
பதவி ஏற்க மாட்டேன் என்று வன்னியரசு மறுக்க முடியுமா
@TVKVijayHQ அமைச்சர்கள் @tncpim புறக்கணிக்க முடியுமா
சவால் பதில் சொல்லுங்கள்
@VanniArasu_VCK
தமிழ்நாடு அரசியல் விஜய் vs உதயநிதி இல்லை.. 3 வதா @TVKVijayHQ யோட கடக ராசி விபரீத ராஜ யோகம் உள்ள @annamalai_k அண்ணன் வருவார் இன்னும் ரெண்டு மாசத்துல விபரீத ராஜ யோகத்தோட எபெக்ட் என்னனு தமிழ்நாடு பார்க்கும்🔥💥
@AstroSehlvi 🔥🔥
#Annamalai
மகாத்மா காந்தியை நாதுராம் கோட்சே படுகொலை செய்தார் என்று எங்களுக்குக் கற்பிக்கப்பட்டது…..
ஆனால், 1939, மே 14 அன்று பவநகரில் சர்தார் வல்லபாய் பட்டேலைத் தாக்கியது யார், அவரைக் கொல்ல முயன்றது யார், குற்றவாளிகளில் எத்தனை பேருக்கு நீதிமன்றத்தால் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது என்பது எங்களுக்கு ஒருபோதும் கற்பிக்கப்படவில்லை….
சர்தார் வல்லபாய் பட்டேலின் தலைமையில், பவநகர் மாநில பிரஜா பரிஷத்தின் 5வது மாநாடு 1939, மே 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் பவநகரில் நடைபெறவிருந்தது….
சர்தார் பட்டேல் பவநகருக்கு வந்தபோது, ரயில் நிலையத்திலிருந்து ஒரு பிரம்மாண்டமான ஊர்வலம் புறப்பட்டது….
சர்தார் பட்டேல் ஒரு திறந்த ஜீப்பில் அமர்ந்து, சாலையின் இருபுறமும் கூடியிருந்த மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்….
ஊர்வலம் கார் கேட் சதுக்கத்தை அடைந்தபோது, நஜீனா மசூதியில் ஒளிந்திருந்த, தங்களை அமைதியானவர்கள் என்று கூறிக்கொண்ட 57 பேர், வாள்கள், கத்திகள் மற்றும் ஈட்டிகளுடன் ஜீப்பை நோக்கி விரைந்தனர்….
பச்சுபாய் படேல் மற்றும் ஜாதவ்பாய் மோடி என்ற இரண்டு இளைஞர்கள் இதைக் கண்டனர்…..
அவர்கள் உடனடியாக சர்தார் படேலைப் பாதுகாக்க அவரைச் சுற்றிலும் சூழ்ந்துகொண்டு, தங்கள் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல், அவருக்காக வந்த மரண அடிகளைத் தாங்களே வாங்கிக்கொண்டனர்.
சர்தார் படேலுக்குக் கேடயமாக இருந்து அவர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர்….
தாக்குதல் நடத்தியவர்கள் அந்த இரண்டு இளைஞர்களையும் வாள்களால் பலமுறை தாக்கினர் — பச்சுபாய் படேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், அதேசமயம் ஜாதவ்பாய் மோடி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்….
இந்த வீரமிக்க இளைஞர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்த அதே இடத்தில் அவர்களின் சிலைகள் இன்றும் நிற்கின்றன…..
அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரு விரிவான விசாரணையை நடத்தி, ஒரு சிறப்பு நீதிமன்றத்தை அமைத்தது….
57 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர், அவர்களில்:
• ஆசாத் அலி
• Rustam Ali Shipai - மரண தண்டனை விதிக்கப்பட்டது.
பின்வரும் 15 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது:
• காசிம் தோசா காஞ்சி
• லத்தீஃப் மியான் காசிஃப்
• முகமது கரீம் சைனிக்
• சையத் உசேன்
• சந்திர குலாப் சைனிக்
• ஹஷேம் சும்ரா தாஹ்
• லோஹர் மூசா அப்துல்லா
• அலி மியான் அஹ்மத் மியான் சையத்
• அலி மாமத் சுலேமான்
• முகமது சுலைமான் கும்பார்
• அபுபக்கர் அப்துல்லா
• லோஹர் அஹ்மீடியா
• முகமது மியான் காசி
சர்தார் வல்லபாய் படேல் கல்கத்தாவில் முஸ்லிம் லீக்கிற்கு எதிராக உரை நிகழ்த்தியதால் அவரைக் கொல்ல சதி நடந்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்….
சர்தார் பட்டேலின் மரணத்திற்குப் பிறகு, அவருக்கு எதிராக ஒரு கொடூரமான தாக்குதலும், படுகொலைச் சதியும் நடந்திருந்தது என்பதை வருங்கால சந்ததியினர் ஒருபோதும் அறியக்கூடாது என்பதற்காக, நேருவின் அரசாங்கம் இந்த வரலாற்று நிகழ்வை வரலாற்றுப் புத்தகங்களிலிருந்து அழித்துவிட்டது என்பது துரதிர்ஷ்டவசமானது….
இதைப் பற்றி சிந்தியுங்கள்….