நடுரோட்டில் பட்டாசு வெடித்து, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியவர்களைக் தடுத்த தேனி மாவட்டக் காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் செந்தில்குமார், தாக்குதலுக்குள்ளாகி உயிரிழப்பு!
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகப் செய்தி; இரவில் ஆட்சியர் வீட்டிற்கே சென்று அவர் ரகளையில் ஈடுபட்டதாகாவும் குற்றச்சாட்டு! தற்போது ஆட்சியருக்குத் தனிக்காவலர் பாதுகாப்பு எனவும் தகவல்!
மக்களின் குடிநீர்ப் பிரச்சினை குறித்து கேள்வி கேட்டவரைத் தாக்கியதாக துணை சபாநாயகர் மீது குற்றச்சாட்டு! அதைவிடக் கொடுமை, தாக்குதல் நடைபெறவில்லை என்று மிரட்டி மறுப்பு வீடியோ பதிவு செய்ய வைத்ததாகவும் மீண்டும் புகார்!
ஆக, காவல்துறையினருக்குப் பாதுகாப்பில்லை; அரசு அதிகாரிகளுக்குப் பாதுகாப்பில்லை; சாமானிய மக்களுக்கும் பாதுகாப்பில்லை!
ஒரு அரசாங்கம் வீட்டிற்கு செல்லப் போவதற்கான அறிகுறிகள் இவை!
@AIADMKOfficial@TVKVijayHQ@CMOTamilnadu@lokbhavan_tn@HMOIndia@tnpoliceoffl
It’s 3 AM & this point hits me like a stone !
9500 - 3500 : 6000 Cr.
At 6K you are getting a Market Leader !!
PE derated from 70 to 20 🥳
Market Cap to Sales from 30+ to 5 😳
ROCE stabilised at 28% 🫶🏻
10 year Sales CAGR : 20%
10 year Profit CAGR : 20%
What am i doing ?
Loading 🚚🚚🚚🚚!
#PF20