தமிழகத்தைச் சேர்ந்த மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து பெற்ற விவகாரத்தில், மாணவர்களின் பாதிப்பு குறித்து நாங்கள் குறிப்பிட்ட அதே தகவல்களை, இன்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களும் கூறியிருக்கிறார். எங்கள் சந்தேகத்தை உறுதிப்படுத்தியதற்கு அவருக்கு நன்றி. மேலும், தமிழக அரசு நீதிமன்றத்தை அணுக உள்ளதாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
ஆனால், இந்த விவகாரத்தின் மிக முக்கியமான கேள்விக்கு அமைச்சர் இன்னும் பதிலளிக்கவில்லை. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் தடையில்லாச் சான்றிதழ் (NOC) வழங்கவில்லை என்று கூறியுள்ள நிலையில், பல்கலைக்கழக மானியக் குழு விதிகளின்படி 60 நாட்களுக்குள் தேவையான நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? அந்த நிர்வாகத் தவறுக்கு யார் பொறுப்பு? எந்த அலுவலர்கள் அல்லது அதிகாரிகள் தங்களின் கடமையைச் செய்யத் தவறினர்? இது வெறும் அலட்சியமா, அல்லது வேண்டுமென்றே செய்த நிர்வாகப் பிழையா? யாருடைய அழுத்தத்தின் காரணமாக இது நடந்தது?
இந்தக் கேள்விகளுக்கு தமிழக வெற்றிக் கழக அரசு தெளிவான பதிலை வழங்க வேண்டும். நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வது மட்டுமே போதாது. இந்த அலட்சியத்தால் மாநில ஒதுக்கீட்டில் 650 மருத்துவ இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 7.5% உள் ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்விக் கனவுடன் இருக்கும் ஏழை, எளிய அரசுப் பள்ளி மாணவர்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தி, தவறுக்கு காரணமானவர்கள் யார் என்பதை வெளிப்படையாகக் கண்டறிந்து, அவர்கள் எந்தப் பொறுப்பில் இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை பாதித்த இந்த விவகாரத்தை, தவறுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் கடந்து செல்ல முடியாது.
இன்று அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரில் நடைபெற்ற @WTLFoundation
சந்திப்பு நிகழ்ச்சியில் தலைவர் திரு. @annamalai_k அவர்கள் கலந்து கொண்டு, வெளிநாடுகளில் வாழும் தமிழர்களும் இந்தியர்களும் உடன் கலந்துரையாடிய சிறப்பான தருணம்.
#Annamalai#USA#WeTheLeaders#Tamil
ஆன்மீகமும், அறிவியலும், மனிதநேயமும் ஒன்றிணைந்த, நமது பாரதத்தின் சிந்தனையை உலக அரங்கில் உயர்த்திய, சுவாமி விவேகானந்தர் அவர்களது நினைவு தினம் இன்று.
இளைஞர்களிடம், தன்னம்பிக்கை, துணிச்சல், ஒழுக்கம் மற்றும் தேசப்பற்றினை போதித்த மகான் விவேகானந்தர் அவர்களது சிந்தனைகள், என்றும் நம் வாழ்க்கைக்கு ஒளிவிளக்காக நிலைத்திருக்கட்டும்.
"தீவிரவாத நாடு பாகிஸ்தானுடன் மீண்டும் நட்புறவு ஏற்படுத்த வேண்டும், Operation Sindoor நடவடிக்கையை நிறுத்த வேண்டும், கிரிக்கெட் விளையாட வேண்டும்" என்று இந்தியாவில் இருக்கும் so called எலைட் 🐛🔥ஸ் 50 பேர் இந்திய அரசாங்கத்திற்கு கையெழுத்து போட்டு தீர்மானமா அனுப்பி இருக்கிறார்கள்.🤡
~இதுகுறித்து, ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் எழும் அறச்சீற்றக் கேள்விகளை மேஜர் மதன் அவர்கள் இந்தக் காணொளியில் எழுப்பியுள்ளார்.👇🏻💥
@major_madhan
என் தங்கையின் மகன் போல் இருக்கும் இந்தப் பெண் குழந்தையிடம் என் தலைவர்
@annamalai_k அவர்கள்
உரையாடும் இந்த காணொளி
என்னை கண் கலங்க வைக்கிறது
என்றும் என் மனதில் இருந்து
நீங்காத என் தலைவன்
Narcotics are dangerously infiltrating TN, threatening our youth and our collective future. To combat this crisis, @WTLFoundation has prepared a policy paper for a Drug-Free Tamil Nadu. The policy paper elaborates on the crisis at hand and also explores the best practices worldwide in the fight against drugs.
https://t.co/SZqMKx6CZa
This policy paper also outlines a definitive 5-year roadmap focused on rigorous enforcement, prevention, rehabilitation, and reintegration to kill the demand for drugs in our state entirely.
மாற்றம் நம்மிடமிருந்து துவங்கட்டும்,
போதையில்லா தமிழகம் பிறக்கட்டும்!
#WTL_WhiteBandMonth
உயிர்களைக் காக்கும் அர்ப்பணிப்புடனும், மக்களிடம் நம்பிக்கையை விதைக்கும் கருணையுடனும், தினமும் பணியாற்றும் அனைத்து மருத்துவர்களுக்கும், தேசிய மருத்துவர்கள் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மருத்துவம் என்பது ஒரு தொழில் மட்டுமல்ல, மனிதநேயத்தின் உயர்ந்த சேவை. உங்கள் மேலான சேவைக்கு, எங்கள் மனமார்ந்த நன்றியும், மரியாதையும் என்றும் உரித்தாகட்டும்.
Looking forward to interacting with the leaders who have registered with the We the Leaders movement in New Jersey on the 5th of July 2026.
Together, let us exchange ideas and strengthen our commitment to service.