As usual, we stand alone to get the job done, surrounded by anti-Hindu elements. Yet we will overcome this, as we have for millennia
Still denied our basic right to light the Deepam where it belongs
Every voice and tweet counts
வெற்றிவேல் வீரவேல் ✊
#ThiruparankundramDeepam
அது அளவை தூணோ.. தீப தூணோ..
தீபம் ஏத்திட்டு போகட்டுமே என்னயிப்ப..
போன வருசமே பேசாம விட்ருந்தா ராமரவிகுமாரோட இந்த சமாச்சாரம் முடிவுக்கு வந்திருக்கும்..
இப்ப இந்த மலை யாருது...சிக்கந்தர் யாரு முருகன் யாருனு தேவையில்லாத புலம்பல்
திமுகவின் அழுத்தத்தால்தான் கடந்த வருடம் ஜமாத்தார் கோர்ட்ல் இணை மனுதாரராக சேர்க்கப்பட்டனர்..
இஸ்லாமியர் யாரும் கொடி பிடிக்கல..
கடந்த திமுக அரசும்.. தற்போதைய தவெக அரசும் தான் மல்லுக்கு நிக்குது..
பலநூறு வருட வரலாறுல இல்லைனா என்னயிப்ப...
மக்கள் விரும்பறாங்க தீபம் ஏத்தனும்னு ஏத்திட்டு போகட்டுமே..
கோர்ட் தற்காலிக தீர்ப்பு குடுத்ததுமே முதலமைச்சர் அறிவிப்பு குடுத்திருக்கனும்
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும் உரிய பாதுகாப்பு வழங்கப்படும் விழா சிறப்பாக நடைபெற மக்கள் ஒத்துழைப்பு வழங்கனும்னு
ஒரு வெள்ளை பேப்பர்ல அறிக்கை குடுத்திருந்தா இரண்டு நாளில் பதற்றம் ஓரளவு தணிந்து ஏற்ககூடிய மனநிலையில் அனைவரும் வந்திருப்பாங்க..
இப்பதா சட்டம் ஒழுங்கு பாதிக்கற நிலைமை இருக்கு..போன வருஷம் கலெக்டர்.. கமிஷனர சிக்கவச்சு திமுக தள்ளி நின்னு வேடிக்கை பாத்தமாதிரி இப்ப நீங்க பாக்கமுடியாது...ஏன்னா பதில் சொல்ல வேண்டியது தவெக தான்..
தீபம் ஏத்தினாலும் ஏத்தலனாலும் திமுகவுக்கு சாதகமே.. கைய கட்டி வேடிக்கை பாக்கறாங்க தவெக எதுலடா சிக்கும்னு..
தவெக அரசுக்கு நா சொல்றது...
வரலாறெல்லாம் தூக்கி ஓரமா வைங்க.. அப்பறம் பாத்துக்கலாம்..
இப்ப கோர்ட் என்ன சொல்லுச்சோ அதைமட்டும் செய்ங்க..
அப்பறம் வகைதெரியாம மாட்டிக்காதீங்க..
கூட்டி கழிச்சு பாருங்க.. கணக்கு சரியா வரும்..
இமய மலையை விட பழமையானது திருவண்ணாமலையின் தீப மலை !
மொத்த மலையே அண்ணாமலையாரின் வடிவம் தான் !
நெருப்பு குழம்புகளால் ஆன அந்த மலை , பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் நெருப்பை கக்கிய ஒரு எரிமலை !
ஜோதி ரூபமான அண்ணாமலையார் , நாளை அனைவரின் உள்ளங்களிலும் ஒளியேற்ற காத்து இருக்கிறார் !
அண்ணாமலையார் போற்றி !
அவர் திருத்தாள் போற்றி !
மதநல்லிணக்கம் பேசும் எவராலும் ஒருநாள் தீபம் ஏற்றுவதை பொறுத்து கொள்ள முடியவில்லையே ???
இதுதான் சமத்துவமா???
பெரும்பான்மையான இந்துக்கள் மற்ற மத நம்பிக்கையையும் வழிபாடையும் ஏற்றுக்கொள்ளும்போது ஒரு தீபம் ஏற்றுவதை ஒப்புகொள்ளாமல் எரிச்சலில் எதிர்ப்பது ஏன்???
உண்மையில் எதிர்ப்பது மாற்று மததினரா ?? இல்லை சில மட்டமான அரசியல்வாதிகளா??