குற்றங்களை தடுக்கவும், குற்றங்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவும் துப்பு கெட்ட தவெக அரசு, அவற்றை எப்படி தங்களுடைய பொலிட்டிக்கல் டூல்கிட்டாக பயன்படுத்தலாம் என்பதிலேயே குறியாக உள்ளது.
முன்னாள் அமைச்சர் திரு. எஸ் ரகுபதி அவர்கள்.
#TVKFails
கழகத் தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் முனைவர் @TRBRajaa அவர்கள் அறிவிப்பு
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் பணிகளுக்காக தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் ஒருங்கிணைப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இடைத்தேர்தல் தொகுதிகளுக்கான தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள், கழகத் தலைமை அறிவித்துள்ள தேர்தல் பொறுப்பாளர்களுடன் இணைந்து களத்திலும் சமூக வலைத்தளங்களிலும் பணியாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 12-வது முறையாக #அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட வாய்ப்பளித்த கழகத்தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த போது.
#DMK4Aruppukottai
#VoteForDMK
திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் LOADING 2.0 நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் சந்திப்பு நி��ழ்ச்சியில் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் பேருரையாற்ற உள்ளார், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள் சிறப்புரையாற்ற உள்ளார்.
இவ்விழாவில் பங்கேற்க வருகை தரும் கழகத்தின் போர்வாள்களே வருக..வருக என அன்புடன் வரவேற்கிறோம்!
#Loading2Point0
#DMK4TN
புதிதாகப் பெயர் சூட்டப்பட்ட திரு.சீர்காழி கோவிந்��ராஜன் சாலை மற்றும் திரு.எம்.எஸ்.விஸ்வநாதன் சாலை ஆகியவற்றை மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் காணொலி வாயிலாக திறந்து வைத்துச் சிறப்பித்தார்!
#DMK4TN
தமிழ்நாட்டு இளைஞர்கள���யும், விளையாட்டுத் துறையையும் அதிவேகமாக வளர்த்திருக்கிறார் துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள். பல்வேறு சாம்பியன்களை உருவாக்கும் திறமையான கேப்டனாக அவர் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்!
- தமிழ்நாடு சாம்பியன் விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்
#ChampionsOfTamilNadu #DMK4TN
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் (16.02.2026) அன்று, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான 30 வகையான கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா!
#DMKVirudhunagar#MKStalinGovt
தமிழ்நாட்டு மாணவச்செல்வங்கள் உலகத்தரத்திலான கல்வியைப் பெற வேண்டும் என்ற நோக்கில் #திராவிடமாடல் அரசின் மூலம் பல்வேறு திட்டங்களை பள்ளிக்கல்வித்துறையில் ச���யல்படுத்தி, மாபெரும் மாற்றங்களுக்கு வழிகாட்டி வருகிறார் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள்.
அதற்கான அடித்தளமாக, முந்தைய ஐந்து நிதியாண்டுகளைப் போலவே, இடைக்கால நிதிநிலை அறிக்கையிலும் நம் பள்ளிக்கல்வித்துறைக்கு சிறப்புக்கவனம் கொடுத்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு மாணவர்கள், ஆசிரியப் பெருமக்கள், பெற்றோர்கள் சார்பில் மனம���ர்ந்த நன்றி!
விரைவில் அமையும் #DravidianModel 2.0 ஆட்சியும் தொடர்ந்து பல சாதனைகளை படைத்திட கல்விக்கான திட்டங்களை செயல்படுத்தித்தரும்... #வெல்வோம்_ஒன்றாக!
#DravidianModel
#TNInterimBudget
மகளிர் நலன் மற்றும் மேம்பா��்டில் கடந்த 5 ஆண்டுகளில் திராவிட மாடல் அரசு செய்த சாதனைகளை மாண்புமிகு அமைச்சர் திரு @TThenarasu அவர்கள் நிதிநிலை அறிக்கையில் பட்டியலிட்டு வாசித்தார்!
#TNBudget2026
#ஸ்டாலின்_தொடரட்டும்