தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு வாழ்த்துகள். அவரது பதவிக்காலம் சிறப்பானதாக அமைய நல்வாழ்த்துகள். மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த மத்திய அரசு தமிழ்நாடு அரசுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றும்.
@TVKVijayHQ
கரூரில் அகில இந்திய மக்கள் பிரதிநிதிகள்! அவர்களுக்கு மக்களின் வலியை மொழிப்பெயர்த்த நம் மக்கள் பிரதிநிதி @annamalai_k .உன் தைரியமும்,எதிரிகளுக்கு அஞ்சாத வீரமும் உன்மீது நாங்கள் கொண்ட நேசத்தை நாளுக்குநாள் அதிகரிக்கச் செய்கிறது. #karur#VijayCampaign