@annamalai_k In the previous incident , when Udhayanithi Stalin made a comment , is any complaint received from Trisha. Then why the arrest action taken.
@ktnManikandan மமதை தலைக்கு ஏறி ஆடுகின்றது மைனாரிட்டி த.வெ.க. அரசுக்கு. அரசு பேருந்து இவர்கள் கட்சி பேருந்து அல்ல. இதுவெல்லாம் தெரியவில்லை என்பதால் தான் தற்குறிகள் என்கின்றோம்.
@sunnewstamil அண்ணன் வைகோவின் புதிய கண்டுபிடிப்பு. நாட்டில் நடக்கும் கொலைகளுக்கு த.வெ.க. அரசை பொறுப்பேற்க சொல்ல முடியாது. ஏன்டா வெண்ணை எலும்புத் துண்டை கண்டவுடன் புத்தி மாறிப் போச்சா.
@ThanthiTV வைகோவிற்கு மரை கழன்று விட்டது. பிரசாரம் செய்யாமல் வெற்றி பெற்று ஆட்சி அடைந்தாராம். அட கூமுட்டை இது ஒரு மைனாரிட்டி அரசு. அடுத்தவன் காலையும் சேர்த்துக் கொண்டு நிற்கிறது. ஒரு கால் உடைந்தால் ஆட்சி புட்டுக்கும்
ஊரான் வீட்டு நெய்யில் நீ ஸ்வீட் செய்யக்கூடாது என கூறி விட்டு, உன் சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு மக்கள் வரிப் பணத்தில் கார் வாங்கிக் கொடுப்பதற்கு என்ன பெயர்.