காமராஜர் காலை உணவு திட்டம் - டெண்டர் நிபந்தனைகள் வெளியீடு
“13 வகை உணவுகளில் தினமும் ஒரு வகை வழங்க வேண்டும். 4 வகை உப்புமா, 4 வகை கிச்சடி, 3 வகை பொங்கல், 2 வகை கேசரி வழங்க வேண்டும்
காலை 7.30க்குள் சூடான உணவு பள்ளிகளுக்கு வழங்க வேண்டும். ஒப்பந்ததாரர்கள் பணம் பெற தலைமை ஆசிரியர் ஒப்புதல் கட்டாயம்.
294 கலோரி சத்துடன் காலை உணவு வழங்க வேண்டும். காலை உணவு 150–200 கிராம் எடையுடன் இருக்க வேண்டும்."
டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கான நிபந்தனைகளை வெளியிட்டது தமிழக அர
#Tender #KamarajBreakfastMealScheme #school #student #thanthitv
H.வினோத்தின் பேட்டிகள்ல எப்பவுமே மனுசன் மனசை திறந்து பேசுறாப்ல ❤️
பலரும் பேச தயங்குற விஷயங்களை பட்டுன்னு உடைச்சு விட்டுட்றார் 🔥
அவர் பேட்டியை பார்க்க பார்க்க அவரை இன்னும் அதிகமா பிடிச்சு போகுது ❤️
நீட் ரத்து தான் முதல்வர் விஜய் அரசின் நிலைப்பாடு.. ஆனா மாணவர்கள் போராட்டத்தில் புகுந்து கொண்டு திமுகவை சேர்ந்தவர்கள் என்ன பேசுகிறார்கள்....
~@VanniTamizhVCK