மந்திரி கே. விக்னேஷ் குமார் 🔥
சட்டவிரோதங்களை தடுத்து நிறுத்தி, 💥 முழுமையான கணக்கீடு மற்றும் கட்டுப்பாட்டுடன், தனது துறையில் ஒரு புரட்சியை கொண்டு வருகிறார்! 🚀
@VigneshTvkCbe#TVK#வெற்றியுடன்#நம்பிக்கை
என்னது?
ஏன் விஜய் இன்னும் கரூர்-க்கு போகலைன்னு சொல்றதும்
விஜய் கரூர்-க்கு போக கூடாதுன்னு சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் போட்டதும்
ஒரே ஆளா?
ஆமா அதுதான் நம்ம திருட்டு திமுக
பேரம் பேசிய ப்ரோக்கர் யார் தெரியுமா? 🤔
திருநெல்வேலி ராம் முத்துராம் சினிமா உரிமையாளர் முத்துராமன் தான், ஶ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. சரவணனிடம் பேரம் பேசியவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விவகாரத்தின் முழு உண்மையும் வெளிவர வேண்டும். யார் பின்னணியில் செயல்பட்டார்கள்? எதற்காக இந்த பேரம்? என்ற கேள்விகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் விளக்கம் அளிக்க வேண்டிய நேரம் இது.
திமுக கொடி கட்டிய காரில் வந்து கொ* வெறி தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள்!
நரிக்குடி அருகே சிறுமி மீது காரை ஏற்றிய வாலிபர்கள். தட்டி கேட்டவர்கள் மீது காரை ஏற்றவும் தாக்குதல் நடத்தவும்
முயன்ற கோஷ்டி லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக
உயிர் தப்பிய சிறுமி..
உண்மையான மாற்றம்... மனம் நெகிந்து பாராட்டிய மக்கள் 🔥🔥🔥😍
கிட்டத்தட்ட 10 வருஷம்.. 10 வருஷத்துக்கு மேல. ஆனா இப்ப வந்து மாண்புமிகு ரெவின்யூ மினிஸ்டர் செங்கோட்டையன் சார் அவர்கள் வந்து எங்களைக் கூப்ட்டு இதக் குடுத்திருக்காரு.
உண்மையாவே பெரிய மாற்றம். நான் வந்து பார்த்ததிலேயே அவ்வளவு பெரிய மாற்றம். உட்கார வச்சு ஜீஓவை கையில கொடுத்து நீங்க போங்க அப்படின்னு சொன்னது. ஆனா இதுக்கு பின்னாடி இருக்க கதையை நான் சொல்ல விரும்பல... அவ்வளவு கஷ்டம்..."
@CMOTamilnadu@KASengottaiyan
தவளை தன் வாயால் கெடும் - moment from @DMKITwing 😂😂
55 ஏ நாளான தவெக அரச பாத்து
“ஒன்றரை ஆண்டுகளாக அப்டேட் இல்லை” ன்னு சொல்லி, தங்களோட ஆட்சி கால அலட்சியத்தையே ஒப்புக்கொண்ட #திமுக 👏👏😉
#TVK#Vijay#DMK
கடந்த மாதம் DVAC raid நடந்த மறுநாளே, எப்பொழுதும் போல லஞ்சப்பணத்தை வசூல் செய்ய ஆரம்பித்துவிட்டனர். லஞ்சப்பணம் பெரிய அளவில் கிடைப்பதால் புளியரை RTO & police checkpost posting க்கு பலத்த போட்டி நிலவுகிறது. இந்த அதிகாரிகளின் அஜெண்டா இதுதான்: லஞ்சம் வாங்கு, தமிழ்நாட்டு கனிம வளங்களை கேரளாவுக்கு அனுப்பு, கேரளா கழிவுகளை தமிழ்நாட்டுக்குள் அனுமதி.
@PttvNewsX யாரோ ரீல்ஸ் எடுத்து போடலும் TVK நிர்வாகி தான் இது எல்லாம் னு பலி போடுறது…. போலீஸ் கு கம்ப்லைன்ட் குடுத்து நடவடிக்கை எடுங்க… கட்சி யும் நடவடிக்கை எடுக்கும…உண்மைனா @arunraajkg@RameshOffcl