#JusticeForMenInTNPSC@mkstalin@ptrmadurai#Horizontal_Reservation
1⃣பெண்களுக்கான சிறப்பு இட ஒதுக்கீட்டை Horizontal Reservation முறைப்படி நிரப்ப வேண்டும்
2⃣ ஆண்கள் சிறப்பு இட ஒதுக்கீடு அல்லது ஆண் பெண் சமம் எனக்கருதி ஆண்களுக்கும் பெண்களுக்கும் தலா 50% இட ஒதுக்கீட்டை வழங்குங்கள்