சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை முன்பு பணி நிரந்தரம் கோரி போராடிய தூய்மைப் பணியாளர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாகக் கைது செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, பணி நிரந்தரம் கோரி போராடிய தூய்மைப் பணியாளர்களை பனையூருக்கு அழைத்து ஆறுதல் தெரிவித்த தவெக தலைவர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், முதலமைச்சரான பின்பு அதே தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையைக் கேட்க ஒரு அமைச்சரைக் கூட அனுப்பாதது ஏன்?
5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலாகப் பணியாற்றிய பணியாளர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று தவெக தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முன்வராததன் காரணமே தூய்மைப் பணியாளர்களை போராட்டக் களத்திற்குத் தள்ளியுள்ளது.
மக்களின் சுகாதாரத்தையும், சென்னை மாநகரத்தின் தூய்மையையும் பேணிக்காக்கும் தூய்மைப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற அடிப்படைக் கோரிக்கையை ஏற்க மறுத்து, காவல்துறையின் மூலம் அவர்கள் மீது அடக்குமுறையை ஏவியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, போராட்டத்தில் ஈடுபட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிக்கப்படுவதோடு, அவர்களின் அடிப்படைக் கோரிக்கையை நிறைவேற்றிட முன்வர வேண்டும் என முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ
ஈரோடு மாநகர் மாவட்டக் கழக செயலாளர் மரியாதைக்குரிய பெரியார் நகர் இரா. மனோகரன் அவர்களை
காசிபாளையம் பகுதி 47வது வட்டக் கழகத்தின் செயலாளர் திரு.மோகன் அவர்கள் நிர்வாகிகளுடன் சந்தித்தார்.
#ADMK_ERODE_MAANAGAR
ஆளுநர் தப்புத் தப்பாய் தலைவர்களின் பெயரை சொன்னதை கூட ஏற்றுக்கொள்ளலாம் அவர் பிறமாநிலத்தை சார்ந்தவர்
தமிழ்நாட்டின் தலை சிறந்த தலைவர் கர்மவீரர் காமராஜர் பெயரை எழுதி வாசிக்கும் போது கூட இப்படி உச்சரிக்கும் இவர்களை என்னவென்று சொல்வது .
நம்ம நேரம்டா …
குரும்பூர் - ரயில்நிலைய விநாயகர் கோவில் இடிப்பு..
மோகன் சி லாசரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.. துவங்கியது..
தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் ரயில் நிலையம் அருகில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இடிக்கப்பட்ட விநாயகர் கோவிலை அதே இடத்தில் மீண்டும் பெற்றிட வலியுறுத்தியும்..
மத ரீதியாக விநாயகர் கோவிலை இடிக்க தூண்டதலாக இருந்த மோகன் சி லாசரஸ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.. துவங்கியது..
#Thoothukudi #KurumburRailwayStation #VinayagarTemple #MohanCLazarus #கண்டன_ஆர்ப்பாட்டம்
@hindumunnani_tn@RSSorg@TVKVijayHQ@tnpoliceoffl
மக்களால் உருவான இயக்கம் அதன் தலைவர் மக்களுக்காக மக்கள் மன்றத்தில் பேசி வருகிறார்...எடப்பாடியார்
TVkஆளும் கட்சியும் DMKஎதிர்க்கட்சியும்
மாத்தி மாத்தி தனி நபர் விமர்சனம் பண்ணி விளையாடுறாங்க...
தரமான கல்வி, விவசாயம், உள் கட்டமைப்பு, வளர்ச்சி இதெல்லாம் இனி தமிழ்நாட்டுக்கு தேவை இல்லை சார் 🙄
2 GB டேட்டா தினம் இலவசத்தை குடுங்க போதும். ரீல், பாட்டு, வைப் இது போதும் சார்.
UP, பீகார், ஜார்க்கண்ட் கூட போட்டியிட தமிழகம் ரெடி. 😞🙆
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் கொத்து கொத்தாக இறந்து மிதந்தது தொடர்பாக பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த,
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPStamilnadu அவர்கள்.
#TNAssembly#AIADMK