என் மீது வீசப்படும் பழி சொற்களை விட பாராட்டுகளைக் கண்டாலே மனம் பயப்படுகிறது
என்னை வெறுப்பவர்கள் பழிப்பதும்
தேவைக்கு பாராட்டுவதும் சாதாரண மனிதர்களின் இயல்புதான்
முடிவைப் பற்றி நான் ஒருபோதும் கவலைப்படாமல்
என் செயலை நூறு சதவீதம் சரியாக செய்வது மட்டுமே மனதிற்கு திருப்தி தருகிறது
If this day and this moment pass, they will never be regained.
One must learn to live by enjoying every day and every minute.
There are only three things in life that can never be regained: father, mother, and time.
#Time is like a diamond and precious