@sudhakar_pon@the__smith_@Ranjith_Rayappa Dei avalo vote different la enga anna honorable CM Thiru Joseph vijay pannanga .. kothadimaiye 5 years illa 50 years ku enga anna tha antha thoguthiil win pannuvanga open challenge da kothadimaigala.. but current ah peasu da..
@Woke_Udanpirapu@SparkPluz_ Paru da …. தப்பு யார் செய்தாரோ அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கும் இப்பொழுது வந்த செய்தி இது இதை நீங்கள் பார்க்கவும்
நிதித்துறையை பிடிஆர் அவர்கள் கையில் வைத்திருந்தார்கள் நீங்கள் ஏன் தங்கம் தென்னரசு அவர்களுக்கு மாற்றி விட்டீர்கள் ஏன் ??பி டி ஆர் யை விட தங்கம் தென்னரசு மிகவும்
மிகவும் அறிவு வாய்ந்தவரா ??
ஆனால் உங்கள் முன்னாள் முதல்வருக்கும் பட்டத்து இளவரசருக்கும் தெரியும் பி.டி.ஆர் அவர்கள் இருந்தால் எந்த ஊழலும் செய்ய முடியாது எந்த பைசா திருட முடியாது அதனால் உங்களுக்கு குப்பு போடும் தங்கம் தென்னரசு அவரை நிதி அமைச்சராக நீங்கள் வைத்தீர்கள் இது அனைவரும் அறிந்த ஒன்று தானே இப்பொழுது தான் அந்த ஊழல் எல்லாம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது😂😂
டிவிகே எம்எல்ஏ பற்றி உங்களிடம் ஏதேனும் பதிவுகள் இருந்தனவா? தெளிவுபடுத்த முடியுமா? கடந்த திமுக ஆட்சியில், திமுக கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஏராளமான போக்சோ வழக்குகள் இருந்தன….officials news channels la erunthh podu da kothadimaigala kothu chennel la erunthh yan da podura fake newses , unga gov la dmk members avalo issue pannium oru news ahachu thirutu sun news la vanthu erukuma …
கடந்த ஐந்து ஆண்டுகளாக சட்டம் ஒழுங்கில் விதை விதித்து அதை கொடியாக பரவ விட்டு செஞ்சது உங்க ஆட்சி நீங்கள் எப்படி தான் முட்டுக் கொடுத்திருந்தாலும் பொதுமக்களுக்கு தெரியும் திமுக ஆட்சி எப்படி இருந்தது என்று அனைவரும் போராடிய பொதுமக்களை ஒதுக்கிய கட்சி தானே உங்கள் கட்சி உங்கள் ஆட்சி
பொதுமக்களுக்கு தெரியும் எந்த அரசு தூய அரசு என்று !!!எந்த அரசு திருட்டு அரசு என்று!!! நீங்கள் எப்படி தான் என்னது தான் நெகட்டிவ் கிரியேட் பண்ணாலும் பொதுமக்களை நீங்கள் வெல்ல முடியாது பொதுமக்கள் ஆக தெளிவு தான் இருக்கிறார்கள் so பொதுமக்கள் என்ற போர்வையில் திமுக காரர்கள் எல்லாம் திருட்டு போராட்டங்களை செய்வார்கள்
ஆனால் அந்த பொதுமக்கள் அனைவரும் ஒன்று இருந்து திமுக காரர்களை விரட்டி அடிப்பார்கள் அதுதான் நடக்கும்
ப்ரோ அது மிகவும் வருந்தத்தக்க செயல் அந்த கொடூர குற்றத்தை அரங்கேற்றிய கொடியவனுக்கு
கொடூரமான தண்டனையை மிக விரைவில் இந்த அரசு பெற்றுக் கொடுக்கும் என்று உறுதியாக நாங்கள் கூறுகிறோம்
ஆனால் நாங்கள் அதை வைத்து அரசியல் செய்யவில்லை உங்களுடைய முன்னாள் முதல்வர் தான் அரசியல் செய்கிறார் !!!அவரும் கொஞ்சம் யோசித்து பார்த்திருக்க வேண்டும். அவர்கள் ஆட்சியில் பெண்களுக்கு எதிராக குழந்தை குழந்தைகளுக்கு எதிரான எவ்வளவு சம்பவங்கள் நடந்தது ஆனால் குற்றவாளியை கூட கைது செய்ய முடியாமல் நாளுக்கு நாள் இழுத்து அடித்தார்கள் அது கூட உங்களுக்கு நன்றாகவே தெரியும்…
ஐந்து ஆண்டுகள் உங்கள் ஆட்சிக்காலத்தில் சட்டம் ஒழுங்கை சரியாக நிலைநாட்ட முடியவில்லை. கட்டுப்படுத்தவும் முடியவில்லை. ஆனால் இப்போது புதிய அரசு வந்த 30 நாளிலேயே கேள்வி கேட்கிறீர்கள்.
உங்கள் ஐந்து ஆண்டு காலத்தில் செய்ய முடியாததை 30 நாட்களில் எப்படி செய்ய முடியும்? இது என்ன, புதிய ஆட்சி வந்ததும் அனைத்தும் மந்திரம் போட்டு எல்லாம் மாற்ற முடியும் என்று நினைக்கிறீர்களா?
நீங்கள் கற்பனை உலகில் வாழ்கிறீர்கள் போல தெரிகிறது. தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல், கற்பனை உலகிலேயே தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.??? உங்கள் ஆட்சிக்காலத்தில் குற்றவாளியை கூட கண்டுபிடிக்க முடியாமல் திணறியது..
பெண்கள் பாதுகாப்பு விவகாரம் விரைவில் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும். இதுகுறித்து யாரும் அச்சப்படவோ, பயப்படவோ தேவையில்லை. குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
~ அமைச்சர் வன்னியரசு
ஐந்து ஆண்டுகள் உங்கள் ஆட்சிக்காலத்தில் சட்டம் ஒழுங்கை சரியாக நிலைநாட்ட முடியவில்லை. கட்டுப்படுத்தவும் முடியவில்லை. ஆனால் இப்போது புதிய அரசு வந்த 30 நாளிலேயே கேள்வி கேட்கிறீர்கள்.
உங்கள் ஐந்து ஆண்டு காலத்தில் செய்ய முடியாததை 30 நாட்களில் எப்படி செய்ய முடியும்? இது என்ன, புதிய ஆட்சி வந்ததும் அனைத்தும் மந்திரம் போட்டு எல்லாம் மாற்ற முடியும் என்று நினைக்கிறீர்களா?
நீங்கள் கற்பனை உலகில் வாழ்கிறீர்கள் போல தெரிகிறது. தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல், கற்பனை உலகிலேயே தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.??? உங்கள் ஆட்சிக்காலத்தில் குற்றவாளியை கூட கண்டுபிடிக்க முடியாமல் திணறியது..
கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சியில் அனைத்தையும் விதை விதைத்து மரமாக முளைக்க வைத்து சென்றீர்கள் அதை அனைத்துமே எங்களின் முதல்வர் அதை சரி செய்து கொண்டிருக்கிறார்…
Pls reply…
முன்னாள் முதலமைச்சர் அவர்களே, உங்கள் கட்சித் தலைவர்கள், உங்கள் சகோதரி செல்வி கனிமொழி, மற்றும் உங்கள் மகன் குட்டி இளவரசர் உதயன் நீங்கள் எப்படி வெட்கம் இல்லாமல் மீடியா முன்பு பேசமுடிகிறது
உங்கள் ஆட்சிக்காலத்தில் எல்லாம் கச்சிதமாக இருந்தது போல, எந்தவித கூச்சமும் இன்றி ஊடகங்களின் முன் நின்று உங்களால் எப்படிப் பேச முடிகிறது என்று எங்களுக்குப் புரியவில்லை. ?? உங்கள் ஆட்சிக்காலத்திலேயே இத்தனை பிரச்சினைகள் இருந்தபோது, உங்களால் எப்படி ஊடகங்களின் முன் வட்கம் இல்லாமல்ப்பேச முடிகிறது?
உங்கள் ஆட்சிக்காலத்தில் சட்டமும் ஒழுங்கும் ஆட்சியும் முறையாகப் பராமரிக்கப்பட்டிருந்தால், மக்கள் இன்று உங்கள் விமர்சனத்தை ஏற்றுக்கொண்டிருப்பார்கள். ஆனால், இந்தப் பிரச்சினைகள் பலவற்றைத் தீர்க்க உங்கள் சொந்த அரசே தவறியபோது, உங்கள் நிர்வாகம் குறையற்றதாக இருந்தது போல நீங்கள் எப்படி ஊடகங்களின் முன் வந்து பேச முடிகிறது என்பதைப் புரிந்துகொள்வது கடினமாக உள்ளது.
உங்களுக்கு எவ்வளவு தான் நாடகம் நடத்தினாலும் தமிழக மக்கள் தெளிவாக புரிந்து கொண்டு தான் இருந்தார்கள் உங்கள் ஆட்சி எப்படி இருந்தது உங்கள் நாடகம் தமிழக மக்களிடம் பலிக்காது
ஐந்து ஆண்டுகள் உங்கள் ஆட்சிக்காலத்தில் சட்டம் ஒழுங்கை சரியாக நிலைநாட்ட முடியவில்லை. கட்டுப்படுத்தவும் முடியவில்லை. ஆனால் இப்போது புதிய அரசு வந்த 30 நாளிலேயே கேள்வி கேட்கிறீர்கள்.
உங்கள் ஐந்து ஆண்டு காலத்தில் செய்ய முடியாததை 30 நாட்களில் எப்படி செய்ய முடியும்? இது என்ன, புதிய ஆட்சி வந்ததும் அனைத்தும் மந்திரம் போட்டு எல்லாம் மாற்ற முடியும் என்று நினைக்கிறீர்களா?
நீங்கள் கற்பனை உலகில் வாழ்கிறீர்கள் போல தெரிகிறது. தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல், கற்பனை உலகிலேயே தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.
உங்கள் ஆட்சிக்காலத்தில் குற்றவாளியை கூட கண்டுபிடிக்க முடியாமல் திணறியது

உங்கள் ஆட்சிக்காலத்தில் குற்றவாளியை கூட கண்டுபிடிக்க முடியாமல் திணறியது!!!!