@NewsTamilTV24x7@itsmeveeraa சிதம்பரம் சித்லாபாடியில் உள்ள கடையிலும் இதைப்போல் ஏதாவது ஒரு அறிக்கை விட்டு அங்கு பணி செய்பவர்களையும் சஸ்பெண்ட் செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
"காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்;
ஞாலத்தின் மாணப் பெரிது".
பொருள்:
சரியான நேரத்தில் கிடைத்த ஒரு வாய்ப்பின் மதிப்பை உணர்ந்தவர்களே உயர்ந்த இடத்தை அடைகிறார்கள்.
அதற்கு எடுத்துக்காட்டு அண்ணன் @RameshOffcl அவர்கள் ❤️
@BussyAnand
தேர்தல் முன்பு Bussy ஆனந்திடம் கல்வி உதவித் தொகை கேட்ட பெண்கள்..! தேர்தல் வெற்றிக்கு பிறகு மறவாமல் உதவிய ஆனந்த..!❤️👏
- எந்த கட்சியையும் சாராத தொலைகாட்சி நிருபரின் பதிவு.!
@tamiltalkies அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் வாங்கியுள்ளனர் பல வருடமாக கட்சி நடத்தியவர்களளெ செய்ய முடியாததை செய்து காட்டியிருக்கிறார்களே கட்சி ஆரம்பித்த இரண்டு வருடங்களிலேயே இது சாத்தியம் எனில் கொண்டாடுவார்கள் தான் இதில் என்ன தவறு தோற்றுப் போனவர்கள் பேசுகிற பொழுது வென்றவர்கள் பேசலாமே