ஐயா.. எடப்பாடி அய்யா...
நாம மோசம் போயிட்டோம்..
இந்த ஸ்டாலின் அரசு... மகளிர் உரிமைத் தொகை 5000 ஓவா முன்கூட்டியே வரவு வச்சுட்டாங்க.. அடுத்து வர ஆட்சியிலும் 2000 ஓவா உயர்த்த போறாங்களாம்..
அழகு, அன்பு, எளிமை, இறக்கம், ஒழுக்கம், தலைமை பண்பு, பிறர்க்கு உதவி செய்தல், ’தான்’ என்ற அகங்காரம் இல்லாமை, குழந்தை குணம்.. இவை அனைத்தும் ஒருங்கே அமைந்த தலைவன் கேப்டனுக்கு நிகர் வேறு எவரும் இல்லை...✨
We Miss you...😓