'ஆளுநர் ஆய்வு செய்தார்' என்ற கூவத்தூர் ஆட்சி கால வரலாறு, தற்போதைய குதிரை பேர ஆட்சியில் மீண்டும் திரும்புகிறது.
மதுரை சென்றிருந்த ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், தான் நியமன பதவியில் - அதுவும் கூடுதல் பொறுப்பில் தமிழ்நாடு ஆளுநராக இருப்பதை மறந்து, மக்கள் பிரதிநிதி போல ஆய்வு நடத்தி இருக்கிறார்.
அரசியலமைப்புக்கும் - மாநில உரிமைக்கும் எதிரான இந்த செயலில் ஈடுபட்ட ஆளுநருக்கும், இதை அனுமதித்த #SofaModel அரசிற்கும் கடும் கண்டனங்கள்.
ஆளுநர் மாளிகையின் பராமரிப்பே தமிழ்நாடு அரசிடம் இருக்கும் போது, வைகையை அரசு சீரமைக்காவிட்டால் ஆளுநர் மாளிகை களம் இறங்கும் என்று அடாவடியாக பேசி இருக்கிறார். ஆளுநரின் இந்த அசட்டுத் துணிச்சலுக்கு ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காராணம்.
ஆளுநர் பங்கேற்ற அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்தின் முக்கியத்துவம் குறைக்கப்படும் அளவுக்கு, என்ன Compromise செய்யப்பட்டது என்று சட்டமன்றத்தில் கேட்டிருந்தோம்.
அதற்கு உரிய பதிலைச் சொல்லாத ஆளுங்கட்சியினர், இன்றைக்கு ஆளுநரை ஆய்வு செய்யவிட்டு, மாநில உரிமைகளை compromise செய்திருப்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.
சட்டத்துக்குப் புறம்பாக அடுத்தக் கட்சி எம்.எல்.ஏ.க்களை Panic buying செய்யும் ஆளுங்கட்சி, ஆளுநர் நடவடிக்கை எடுத்துவிடுவாரோ என்ற anxiety-யில் அவரது ஆய்வை அனுமதிக்கிறதா?
முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் அப்போதைய ஆளுநர் ஆய்வுகளில் ஈடுபட்ட போது, அவர் சென்ற இடங்களில் எல்லாம் கழகத்தினர் கருப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தோம். கழகத்தலைவர் @mkstalin அவர்கள் ஆட்சிக்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை நாங்கள் அனுமதித்ததில்லை.
ஆகவே, மாற்றம் என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தவர்கள், மாநில உரிமைகளைத் தாரை வார்க்காமல், ஆளுநர் ஆய்வு செய்யும் நடைமுறையை உடனே நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போதை பவுடர் மாதிரி இருக்கு, ஆனா பாராசிட்டமல்ன்னு நம்புவானுங்க,
நைட் 12 மணிக்கு ஒண்ணா இருப்பாங்க, ஆனா அவங்கள அண்ணன் தங்கச்சினு நம்புவாங்க,
சரக்கு அடிக்குற கிளாஸோட போட்டோ வரும், ஆனா அதை ஏதோ மூலிகை தண்ணினு நம்புவாங்க,
இதுல தற்குறின்னு சொன்னா கோவப்படுவானுங்க.
ரூ 4 லட்சம் கோடி கடன் சுமையில் தத்தளிக்கும் நேரத்தில், தேர்தலுக்காக ஏழை குடும்பங்களுக்கு ரூ 2,000 அறிவித்தார்கள்!
ஆனால், பயன்பெறுவதோ ஆளுங்கட்சிக்கு ஆதரவான வசதியானவர்கள். இந்த விதிமீறல்கள் ஆதாரத்தோடு வெளிவருகின்றன. ஆளுங்கட்சிக் காரர்கள் பையை நிரப்ப ஏழை மக்கள் வயிற்றில் அடிப்பதா?
பொய் பரப்பிய சக்தி தவெக, 😅
போலி ஆட்சி சக்தி தவெக, 😂
ரகசிய கூட்டணி சக்தி தவெக,🤣
திரிபுவாத சக்தி தவெக, 😀
ஸ்டிக்கர் ஓட்டும் சக்தி தவெக, 😃
ஸ்பீக்கர் சக்தி தவெக, 😄
தப்புத்தாள சக்தி தவெக, 😁
பொறாமை சக்தி தவெக, 😆
புலம்பல் சக்தி தவெக, 🤣
புளுகு சக்தி தவெக😂
கள்ள. கா. சக்தி தவெக😂
மூளையில் எதுவும் இல்லாத சினிமா நடிகர் விஜய் எனும் முட்டாளால் தமிழர்கள் விரைவில் ஏமாற்றம் அடையப் போகிறார்கள்.
-உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு
இந்த வீடியோவோட நோக்கம் யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வைப்பது இல்லை
மாறாக கேள்வி கேட்க வைப்பது தான்
ஒரு ideology பெயரால் யார் பேசுறாங்க ? ஒரு நடிகன் ஏன் ஒரு குறிப்பிட்ட narrative ஐ முன்னெடுக்கிறார்? மக்கள் கவனம் எந்த விஷயத்திலிருந்து எந்த விஷயத்துக்கு திருப்பப்படுகிறது? இந்த கேள்விகளுக்கு நீங்களே பதில் தேடுங்க .....
தேடி பாருங்க
Data பாருங்க
அப்பறம் முடிவு பண்ணுங்க
திராவிட மாடல் அரசின் நிர்வாக நடவடிக்கைகளைத் தன் சாதனை எனத் தனது சோஃபா ஸ்டைலில் திரிக்க முற்படும் தவெக அரசின் பொய்யான விளம்பரம்!
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் (TNEB/TNPDCL) 300 உதவி செயற்பொறியாளர்களுக்கு (AEE) வழங்கப்பட்டுள்ள பதவி உயர்வு குறித்து, மாண்புமிகு முதலமைச்சர் திரு. விஜய் தலைமையிலான தவெக அரசு, செய்தி மக்கள் தொடர்புத் துறை (DIPR) மூலமாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு (எண்: 189, நாள்: 06.06.2026) முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது மற்றும் முந்தைய கழக அரசின் நடவடிக்கைகளை இருட்டடிப்பு செய்யும் மலிவான அரசியல் செயலாகும்.
பொதுவெளியில் தவறான தகவல்களைப் பரப்பும் தவெக அரசின் இச்செயலைத் திராவிட முன்னேற்றக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
மக்களுக்கும், அரசு அலுவலர்களுக்கும் உண்மையை உணர்த்தும் வகையில் கீழ்க்காணும் சட்டபூர்வமான மற்றும் நிர்வாக ரீதியான உண்மைகள் முன்வைக்கப்படுகின்றன:
1. கழக அரசு தொடங்கி வைத்த பதவி உயர்வு நடவடிக்கைகள்:
2000-2001 ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்த Seniority தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் கடந்த 11.03.2026 அன்று (SLP Civil Appeal Nos. 862/2026) இறுதித் தீர்ப்பை வழங்கியது. தீர்ப்பு வந்த மறுகணமே, அன்றைய மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் தலைமையிலான கழக அரசு, 12.03.2026 அன்றே 416 உதவி செயற்பொறியாளர்களுக்கான (AEE) பதவி உயர்வுப் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது (Letter No. 017569/G1/G1(1)/2026). முந்தைய கழக அரசால் முழுமையாக முடிக்கப்பட்ட கோப்பில், வழக்கமான நிர்வாக நடைமுறைகளின்படி தற்போது வெளியாகி இருக்கும் ஆணையை, "தங்கள் அரசின் புதிய சாதனை" என உரிமை கொண்டாடுவது அப்பட்டமான பித்தலாட்டம்.
2. 416 பேர் பட்டியல் எப்படி 379 ஆகச் சுருங்கியது?
கழக அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வப் பட்டியலில் தகுதி வாய்ந்த அதிகாரிகளின் எண்ணிக்கை 416. ஆனால், தவெக அரசு வெளியிட்ட DIPR செய்திக்குறிப்பில், "தகுதியுடைய 379 பொறியாளர்களில் 300 பேருக்கு ஆணை" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் தகுதியுடன் இருந்த அதிகாரிகளில் 37 பேர் விடுபட்டது எப்படி? அந்த 37 அதிகாரிகளின் உரிமையை இந்த அரசு ஏன் பறித்தது? மேலும், தகுதிவாய்ந்த பட்டியலில் இருந்து வெறும் 300 பேருக்கு மட்டும் ஆணை வழங்கிவிட்டு, எஞ்சியவர்களை நிராகரித்தது எந்த வகையான 'ஊழலற்ற, வெளிப்படையான' நிர்வாகம்? இதற்கு மாண்புமிகு மின்சாரத் துறை அமைச்சர் உரிய சட்ட விளக்கத்தை அளிக்க வேண்டும்.
3. "வரலாற்றில் முதல் முறை" என்ற மோசடியான புள்ளிவிவரம்:
"மின்வாரிய வரலாற்றிலேயே முதல் முறையாக 300 பேருக்கு ஒரே நேரத்தில் பதவி உயர்வு" என DIPR மூலமாகப் பொய்ப் பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது. கழக ஆட்சியில், 28.11.2024 அன்று 749 தொழில்நுட்ப உதவியாளர்களுக்கும் (https://t.co/xjnYL6hWOV.027722/G4/G41/2024-7), ஆகஸ்ட் 2025-ல் 616 உதவி பொறியாளர்களுக்கும் பதவி உயர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதே மின்வாரியத்தின் வரலாறு. முறையான தரவுகளைச் சரிபார்க்காமல், 300 பேருக்கு ஆணை வழங்கிவிட்டு அதையே வரலாற்றுச் சாதனை என அரசு இயந்திரத்தின் மூலம் தம்பட்டம் அடிப்பது வெட்கக்கேடானது.
முடிவாக, அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வத் துறையான DIPRஐ தங்களின் கட்சி ஐடி விங் போலப் பயன்படுத்தி, முந்தைய ஆட்சியின் திட்டங்களுக்கு "ஸ்டிக்கர்" ஒட்டும் மலிவான அரசியலைத் தவெக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.
விடுபட்ட தகுதிவாய்ந்த அனைத்துப் பொறியாளர்களுக்கும் உடனடியாகப் பதவி உயர்வு வழங்கிட வேண்டும் எனத் திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்துகிறது.
உண்மைகளை மறைத்து, பொய்களை முலாம் பூசி வெளியிட்டால், அதனைத் தகர்த்தெறிந்து மக்கள் மன்றத்தில் உடன்பிறப்புகள் துணையோடு தோலுரித்துக் காட்டுவோம்!
Fact check credits: @youturn_in@ImPrinze