குழந்தையை அப்பாகிட்ட கொடுங்க!
மறுகடியும் கவனமாக என் அப்பாவிடம் கொடுங்கள்!!
தாய்மை ஏன் உயர்ந்தது என்றால் இதுதான்.
ஒரு பெண் பிள்ளையை பெற்று பாதுகாப்பாக வளர்த்து அந்த பிள்ளைக்கு ஒரு நல்ல கணவனை தேடி தேடி அலைந்து திரிந்து கட்டிக்கொடுக்கும் நாள்வரை ஒரு தந்தையின் பரிதவிப்பு இருக்கே அது சொல்லிமாளாது அந்த தவிப்பையும் யாரிடமும் காட்டிக்கொள்ளாமல் வாழும் அந்த தகப்பன் திருமணத்திற்கு பின் ஒரு பெருமூச்சு விடுவான் பாருங்க அத பார்க்கும்போது கண்களில் ஆனந்த கண்ணீர் வரும்.
இப்பெண்ணை பெற்றதில் பெருமை கொண்டான் அந்த தந்தை🙏
அண்ணனுக்கு இன்னைக்கு சந்திராஷ்டம்ம் போல.. வரவன் போறவன்லாம் அடிக்குறானுக
ஒண்ணு அந்த பக்கம் நில்லு.. இல்ல இந்த பக்கம் நில்லு.. அது என்னடா நடுவுலனு சீமான் கேட்ட மாதிரி கேட்ருக்கு😂
Must Read- important!
Voters Turnout!
Unprecedented, வாக்கு சுனாமி, விஜய் வீச்சு என்றவர்களின் முகத்தில் கரியை பூசி இருக்கிறது💪
6 மணி நிலவரப்படி வாக்கு சதவீதம் 84.29 சதவீதமே.. இது கடந்த தே��்தலை விட 19 லட்சம் மட்டுமே அதிகம். இது 8 மணி அளவில் இன்னும் ஒரு அரை சதவீதம் அதிகரிக்கலாம், அதிகபட்சம் 2 லட்சம் வாக்குகள் அதிகரிக்கலாம்
வழக்கமாக ஒவ்வொரு தேர்தலின் போதும் 30 -40 லட்சம் வாக்குகள் அதிகரிக்கும். இன்னொன்று இந்த வருடம் புது வாக்காளர்கள் எண்ணிக்கை சுமார் 14 லட்சம் வாக்காளர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. இது பெரிய மாற்றம் கிடையாது.
So இது மற்ற தேர்தல்களை விட குறைவு
புதுசு பு���ுசா narrative set பண்ணுவதை விட்டுவிட்டு எல்லோரும் வீட்டுக்கு போயி சாப்ட்டுட்டு தூங்குங்க.🤣👍
Had a great time engaging in thought-provoking conversation with my friend & MP @ShashiTharoor at @mbifl2023, 4Feb. Federalism in India is an issue of pressing importance to people's lives & standing up for state's rights has been at the heart of the Dravidian movement's ideology
Water and Elephants won’t forget its path! Let us not make any encroachments any further to save future generation from going through the problem we encountered today #Chennai