@mrpaluvets எதற்குமே வாய் திறக்காமல் இருப்பதுதான்
புதுமையான அரசியலா.
நாட்டை ஆள நினைப்பவன் அந்த நாட்டில் நடக்கும் அனைத்து பிரச்சனைக்கும் தனது கருத்தை பதிவு செய்ய வேண்டும்.
எது நடந்தாலும் நான் அமைதியாக இருப்பேன் என்றால்.
நாட்டை ஆள நினைக்கவே தகுதியற்றவன்