*வந்தே பாரத் இரயில்களை*
*தென்னிந்தியாவில் அதிகமாக இயக்காததன் காரணம் என்ன?*
*வைகோ கேள்விக்கு இரயில்வே அமைச்சர் பதில்*
கேள்வி எண். 312
வந்தே பாரத் இயில்களை தென்னிந்தியாவில் அதிகமாக இயக்காததன் காரணம் என்ன? என்று மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., அவர்கள் கேட்ட (1/6)
*சு.வெங்கடேசன் M.P.*
*உலகப் புனிதர் நரேந்திரன்*
1. எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கப் பயன்பட்ட, பயன்படும் பணம் யாருடைய நேர்மையான சம்பாத்தியம்?
2. ரபேல் கோப்புகள் ஏன் மாயமாகின?
3. பாஜகவை கேள்வி கேட்கும் நீதிபதிகள் மீது மட்டுமே கற்பழிப்புப் புகார்களும் கொலை மிரட்டல்களும் வருவதும்,
தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குரியாக்கும் வகையில் பட்டமளிப்பு விழாவை தாமதப்படுத்துதல் உள்ளிட்ட தமிழக ஆளுநரின் அராஜக போக்கை கண்டித்து அனைத்து மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு (FSO) சார்பில் இன்று தலைநகர் சென்னையில் ஆளுநர் மாளிகை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
@narayanantbjp இரண்டு நாட்டு இராணுவங்களை கடந்து சென்றவர் நாராயணா.. அரசுக்கு தெரியாமல் நாடு கடந்த தலைவர்கள் நேதாஜி மற்றும் தேவர். அந்த வரிசையில் வைகோ வருகிறார். கள்ளத்தோணி என்பது பெருமை நாராயணா.
தனக்கு பல முறை கேபினெட் பதவிகள் கிடைத்தும் அதை துச்சமென தூக்கியெறிந்து,தன் இளையோர்க்கு வழிவகை செய்தவர் தலைவர் வைகோ. வீரபாண்டிய கட்டபொம்மன் தபால் தலை வெளியிட வைத்தவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
mdmk30.
#MDMK30@duraivaikooffl