இன்று பிறந்த நாள் காணும் வேலூர் மண்ணின் மைந்தன்.. இளைஞர்களின் வழிகாட்டி.. வேலூர் மாவட்ட அகமுடைய சமுதாய பாதுகாவலர்... அன்பு அண்ணன் Dr.VM.அப்பு பாலாஜி அவர்களுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்..
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அரசு மேல்நிலைப்பள்ளி நுழைவாயில் சுவற்றில் மாமன்னர் மருதுபாண்டியர் ஓவியத்தை வரைந்து வசனமும் எழுதி வைத்துள்ளார்கள்.
மிகவும் அருமையாக இருந்தது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம் குண்ணத்தூர் கிராமத்தில்
65 ஆம் ஆண்டு
மாபெரும் காளை விடும் திருவிழா 28/5/2023
அன்புக்கு மட்டும் தான்
அகமுடையான்
அடங்கிப் போவானே தவிர...
அதிகாரத்திற்கு இல்லை
மாமன்னர்
மருதுாண்டியர்கள்
🔰குண்ணத்தூர் 👑அகமுடையார்💯⚔️
Tomorrow is a historic day (June 16, 1801) Great King Maruthu brothers were the first to rise for a proclamation of Independence from the British rule from Trichy Srirangam Temple!
#1801_ஜம்புத்தீவுபிரகடனம்