1/2
பள்ளிக்குச் சென்று திரும்பிய நான்
வீட்டுக்குள் நுழையும் போதே
"எம்மா... ஏலா.....
எங்கலா.... இருக்க"
என அம்மாவைத் தேடி
அடுப்பங்கறைக்கோடிய
என்னைக் கண்டதும்
"யய்யா"
எனக்கூறிக்கொண்டே
அடுப்பில் எப்போதும் காய்ந்து
கொண்டிருக்கும்
அம்மாவுக்கு பிடித்த(எனக்கும் தான்)
...தொடரும்
திருமதி உமா மகேஸ்வரி அவர்கள், ஆவணங்களின் அடிப்படையில் சரிபார்க்கப்பட்டதில், கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவருகிறது.
பிரசவத்திற்காக தனது தாயாரின் இல்லத்திற்கு வந்த அவர், காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் 17.09.2026 அன்று அறுவைச் சிகிச்சை (Cesarean Section) மூலம் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.
திருமதி உமா மகேஸ்வரி அவர்களுக்கு அனைத்து மருத்துவச் சிகிச்சைகளும் கட்டணமில்லாமல் வழங்கப்பட்டதுடன், பிரசவத்திற்குப் பிந்தைய காலத்திலும் (Potnatal care) போதுமான மருத்துவப் பராமரிப்பு வழங்கப்பட்டது.
29.09.2026 அன்று அவர் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டபோது (discharge), “தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தின்” கீழ் திட்டத்தின் கீழ் பயன் பெற இயலாது என்று ஏற்கனவே தெரிவி���்கப்பட்டுள்ளது.
@HM_TamilNadu @HS_TamilNadu @SomaAnavarathan
எங்களைப் போன்றவர்கள் பலமுறை வற்புறுத்தியதற்கு பிறகும் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கான சாத்திய க���றுகள் குறித்து ஆய்வு செய்ய திரு. மச்சேந்திர நாதன் ஐஏஎஸ் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையை திமுக ஆட்சிக்காலம் முழுவதும் வெளியிடாமல் மூடி மறைத்தது ஏன்?
இந்த விஷயத்தில் திமுக வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ளவில்லை. அந்த அறிக்கையை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு ஏன் ஏற்பட்டது என்பதை வெளியிடத் தயாரா?
இந்தக் காணொளியில் தெரிவிக்கப்பட்டுள்ள புகார் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்வதற்காக, மின்வாரிய குழுவினர் சம்பந்தப்பட்ட நபரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, மின் இணைப்பு எண் மற்றும் முழுமையான முகவரியை ��ழங்குமாறு கேட்டுக்கொண்டனர்.
அதற்கு சம்பந்தப்பட்ட நபர் உடனடியாக தகவல்களைத் தெரிவிப்பதாகக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்துள்ளார். அதன் பின்னர், இதுவரை மின் இணைப்பு எண் மற்றும் முகவரியை வழங்கவில்லை. மேலும், பலமுறை மின் வாரியம் சார்பில் தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள முயற்சித்தும், அழைப்பை ஏற்கவில்லை.
புகாரின் உண்மைத் தன்மையை நேரில் ஆய்வு செய்து, தேவையான நடவடிக்கை எடுப்பதற்��ாக மின்வாரிய பொறியாளர் குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்ய தயாராக உள்ளனர்.
எனவே, சம்பந்தப்பட்ட நுகர்வோர் சரியான மின் இணைப்பு எண் மற்றும் முகவரியை வழங்கினால், அந்த மின் இணைப்பு தொடர்பான விவரங்கள் மறுஆய்வு (Reassessment) செய்யப்பட்டு, பிரச்சனைக்கு உரிய தீர்வு காண மின்வாரியம் சார்பில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
உண்மை நிலவரம் முழுமையாக அறியாமல், இந்த விவகாரம் த���டர்பாக தேவையற்ற வதந்திகள் அல்லது தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்களின் புகார்களுக்கு உரிய முறையில் தீர்வு காண மின்வாரியம் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
💥உண்மையில் அதிர்ச்சியாகவும் ஆச்சரியம் கலந்த சந்தோஷமாகவும் இருக்கிறது..
இதுவரை எந்த ஆட்சியாளர்களும் பண்ணாத துணிச்சலான முடிவை சிஎம் விஜய் எடுத்திருக்கிறார்... தமிழகத்தின்16 கோடி கைகள் மானசீகமாக உங்களிடம் கை குலுக்கிக் கொண்டிருக்கிறது...
" கனிம வளங்கள் வெளிமாநிலங்களுக்கு போக தடை"...என்ற அரசாணை
இது பல ஆண்டுகளாக ஒவ்வொரு தமிழர்களும் இந்த தடையை போட மாட்டார்கள் அரசாங்கம் என்று ஏங்கிக் கொண்டிருந்தோம்...பல லாரிகளில், டாரஸ் வண்டிகளில் இங்கிருந்து மலைகள் வெட்டி எடுக்கப்பட்டு கரும் பாறைகளாகவும், ரோடு போடும் ஜல்லிகளாகவும், எம் சான்ட்களாகவும் கேரளாவுக்கு,ஆந்திராவுக்கும், கர்நாடகாவுக்கும் சென்று கொண்டே இருக்கும்.... சாமானிய மக்கள் அதை பார்த்து செய்வதறியாது விழித்திருக்கிறோம்...
🎯எதிர்கால சந்ததியினருக்கு என்னதான் நாம் நகையும்,பணமும், வீடு வாசல் வைத்திருந்தாலும் நல்ல ஆரோக்கியமான சுழலை வைக்க முடியாமல் போய்விடுமோ என்று கலங்கி இருக்கிறோம்... அதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி.. " கனிம வளங்கள் ஏற்றுமதி வெளிமாநிலங்களுக்கு செல்வதற்கு தடை.. என்ற காது குளிரும் செய்தி...
💥கேரளாவில் அவர்கள் மண்ணிலிருந்து கனிமங்கள் எடுப்பதற்கு மிகப்பெரும் கட்டுப்பாடு, கடுமையான சட்டங்கள்...ஆனால் இங்கு இருந்து எவ்வளவு வேண்டுமானாலும் போகலாம்.. அதிகாரிகளுக்கு சில 100 ரூபாய்களை கொடுத்த��லே அனுமதி கிடைக்கும்...ஆழமாக தோண்டி எடுத்து போய்க் கொண்டே இருந்தது.. கேட்பாரற்று கிடந்தது....
மலைகள் வெட்டி எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது... வயல்கள் காய்ந்தது... பக்கத்தில் வீடுகள் எல்லாம் விரிசல் விட்டது... மக்கள் புழுங்கி, புலம்பித் தவித்தார்கள்....
கேரளாவுக்கு இங்கிருந்து கனிமங்களை ஏற்றுவார்கள்.. அவர்கள் மருத்துவ கழிவுகளையும் மற்ற கழிவுகளையும் நம் எல்லையில��� கொண்டு வந்து தட்டி விட்டு செல்வார்கள்... அது தென் மாநில மக்களுக்கு எப்பொழுதும் மிகப்பெரிய ஒரு சவாலாக இருந்தது... இப்பொழுது இந்த அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்ததற்கு உண்மையில் ��ாங்கள் மிகுந்த சந்தோஷப்படுகிறோம்... மனம் நிறைந்த நன்றிகள்.🤝🤝
🎯இந்தத் தடை நிரந்தரமாக்கப்பட வேண்டும் என்று ஒவ்வொரு தமிழர்களும் கை கூப்பி கேட்டுக்கொள்கிறோம்.🙏🙏
இங்கே இருந்து கனிமங்கள் வாங்கி அவர்கள் நன்றாக முன்னேற்றவர்கள்.. சாலைகளாகவும், பிரமாண்டமான கட்டிடங்களாகவும், தொழிற்சாலைகள் ஆகவும்..ஆனால் நமக்கு உரிமை பெற்ற முல்லை பெரியாரின் அணையை உடைத்து அதற்கு கீழே இன்னொரு அணை கட���டுவதற்கு அதிக பட்ச பிரம்ம பிரயத்தனம் செய்வார்கள் ... எப்பவுமே தமிழர்கள் இளிச்சவாயர்கள் தானே..
🎯இதே கதை தான் கர்நாடகாவும் பெங்களூரின் பெரும்பான்மை வளர்ச்சிக்கு தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து போன கனிம வளங்கள் தான் ரோடுகளாகவும் தொழிற்சாலைகளாகவும் அடுக்குமாடி குடியிருப்புகளாகவும்.. ஆனால் இங்கே நம்மிடம் இருந்து வாங்கி இந்தியாவில் வளர்ந்து வரும் பெருநகரங்களில் ��ன்றாக மாறி.. அங்கிருந்து பல கோடி லிட்டர் உபயோகப்படுத்திய தொழிற்சாலை கழிவுகள்,மக்கள் புலங்கிய கழிவு நீரை "சுத்திகரிக்காமல் மனசாட்சியே இல்லாமல் "தென்பெண்ணை ஆற்றில் விட்டு விடுவார்கள்.. நுரை பொங்கி தமிழ்நாட்டிற்குள்ளே வருகிறது..
அந்தத் தண்ணீர் குடிநீருக்கும்,நம் விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை இன்று நோய்க்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறோம்.. புற்றுநோய் பெருகிக் கொண்டிருக்கிறது... குடிக்க தண்ணீர் இல்லாமல் நாதியற்று கிடைக்கிறோம்..
இயற்கை அவர்களுக்கு கொடுத்த வரப்பிரசாதம் நம்மளை விட உயரத்���ில் இருக்கிறார்கள்... இயல்பாகவே அந்த தண்ணி இங்கேதான் வரும்.. நம் விரல் வைத்து நம் கண்ணை குத்துவது போல்..அவர்களுடைய பெரும்பாலான முன்னேற்றத்திற்கு இங்கே இருந்து வெட்டி எடுக்கப்பட்ட கனிமங்கள்.. ஆனால்..அசுத்தமான உபயோகப்படுத்தப்பட்ட கழிவுகள் நமக்கு.. சுத்தமான காவிரி நீர் கிடைக்காது.. என்ன ஒரு ராஜதந்திரம்..
இதே தான் இந்த பக்கம் ஆந்திராவிலும் திருத்தணி தாண்டி உள்ள அத்தனை டெவலப்மெட்டும் நம் இங்கிருந்து போகக்கூடிய கனிமங்கள்..
நான் எவ்வளவோ மாண்புமிகு முதலமைச்சர் இடம் முரண்பட்டு இருக்கிறேன்.. எதிர்த்து கருத்துக்களை பதிவிட்டு இருக்கிறேன்.. ஆனால் முதலமைச்சரின் இந்த துணிச்சலான முடிவை பார்த்து வார்த்தைகளற்ற நிற்கிறேன்.. ��னம் நன்றியால் நிறைகிறது. 🙏
மனம் நிறைந்த நன்றிகள் சார் ஒவ்வொரு தமிழரின் சார்பிலும்..இதை கட்டாயம் நிரந்தரமாக்கி நம் வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்..
🌹🌹🌹🌹🌹🌹நன்றி 🌹🌹🌹🌹🌹🌹🌹
ஆட்சி மாறியது!!
காட்சி மாறியது!!
கோடம்பாக்கம் யுனைடெட் இந்தியா காலனி முதல் மெயின் ரோடு,
ஐந்து வருடங்களாக one way ஆக இருந்தது...
காரணம் அங்கே ஒரு எம்பி வீடு இருப்பதால் என்று சொன்னார்கள்...
அதைப் பயன்படுத்தி பக்கத்தில் உள்ள ஒரு கம்பெனி அந்த தெருவை two wheeler parking இடமாக பயன்படுத்தி வந்தார்கள்...
இப்போது யாரோ ஸ்டெப் எடுத்திருக்கிறார்கள்..
அங்கே இருந்த barricade அகற்றப்பட்டு வாகனங்க��் எளிதாக செல்கின்றன...
மாற்றம்!!
முன்னேற்றம்!!
அரசுக்கு பாராட்டுக்கள்...
@Udhaystalin அது எப்படி உங்களால் மட்டும் முடியுது.. சரியா தீர்வு வருவதற்கு முன் இப்படி போஸ்ட் போட வேண்டியது.. அப்புறம் இது நாங்க எடுத்த முயற்சிக்கு அடிபணிந்தததால் ன்னு இன்னொரு வ்ரைட்டப் பண்ண வேண்டியது.. தாத்தாவின் காலத்து டெக்னிக் சாரே இதெல்லாம்... 😂
மாரிதாசு… ‼️
ஒரு எண்ணிக்கையை மட்டும் தூக்கிப் பிடித்து, முழு நிதி நிலவரத்தையும் மறை��்து வழக்கம் போல அரசியல் நரேட்டிவ் செய்ய வந்துவிட்டாய்!
கணக்கு வருமா உனக்கு? கொஞ்சம் பாரு ‼️
2026–27 முதல் காலாண்டின் கடன்: ₹20,881 கோடி.
ஆனால் இதற்கு முன்:
🔸2024–25 Q1: ₹35,724 கோடி
🔸2025–26 Q1: ₹19,337 கோடி
அதாவது, 2024–25 முதல் காலாண்டில் பெறப்பட்ட கடனைவிட இந்த ஆண்டு குறைவான கடனே பெறப்பட்டுள்ளது.
இன்னொரு முக்கியமான விஷயம், முந்தைய ஆண்டுகளில் பெறப்பட்ட கடன்களுக்கான வட்டி செலுத்துதல்:
🔸2024–25 Q1: ₹11,415 கோடி
🔸2025–26 Q1: ₹12,494 கோடி
🔸2026–27 Q1: ₹14,618 கோடி
அதாவது, தற்போதைய அரசு முந்தைய ஆண்டுகளின் கடன்களுக்கான வட்டியாக மட்டும் இந்த காலாண்டில் ₹14,618 கோடி செலுத்த வேண்டிய நிலை உள்ளது.
அதே நேரத்தில், GST வருவாய் வசூல்:
🔸 2025–26 Q1-ல் பட்ஜெட் மதிப்பீட்டின் 16.84% ஆக இருந்தது.
🔸2026–27 Q1-ல் அது 23.52% ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கவனிக்க வேண்டியது:
🔸 CMDA போன்ற அமைப்புகள், திட்டமிடல் அமைப்பாக மட்டுமே இருக்க வேண்டிய நிலையில், கடந்த 2 ஆண்டுகளில் சுமார் ₹3,000 கோடி மதிப்பிலான கட்டுமானப் பணிகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அதன் நிதிச்சுமை அதிகரித்துள்ளது.
🔸 ஆவின் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் சுமார் ₹143 கோடி நஷ்டத்தில் இயங்கும் நிலையும் உள்ளது.
ஆனால் அவதூறு பரப்புவோர் கணக்கில் இவை எதுவும் வராது.
ஒரு எண்ணிக்கையை மட்டும் பெரிதாக்கி, முழு நிதி நிலவரத்தையும் மறைத்து, “₹20,000 கோடி கடன் வாங்கிவிட்டார்கள்” என்று ஒரு நரேட்டிவ் உருவாக்கிவிட்டால் போதும்.
கடன் எவ்வளவு பெறப்பட்டது என்பது மட்டும் கேள்வியல்ல‼️
🔸 முந்தைய கடன்களுக்கான வட்டி சுமை எவ்வளவு?
🔸 வருவாய் வசூல் எப்படி உள்ளது?
🔸 பொதுத்துறை நிறுவ��ங்களின் நிதி நிலை என்ன?
முழு கணக்கையும் பார்த்துவிட்டு விமர்சனம் செய்யவேண்டும். கணக்கு தெரியாது என்றால் கம்முனு இருக்கனும் 🤫
வசதிக்காக பாதி கணக்கை மட்டும் பார்த்துவிட்டு தீர்ப்பு சொல்ல கூடாது.
#TVK #Vijay
@tn2point0 2/2 உழைப்பு தான் காரணம்👑இந்த காலகட்ட மீடியா ஃபேக் நியூஸ் ரசினி அந்த நேரத்தில் எதிர் கொண்டதில்லை.. அப்படி எதிர்கொண்டு இருந்திருநதால் #மெண்டலான் என்ற ஹாஸ்டாக் சந்திக்க இயலாமல் குடும்பத்தோடு இன்றைக்கு இமயமலை இல்லை அதையும் தாண்டி பறந்தோடி இருப்பார்... 😂
@tn2point0 தம்பிகளா நீங்க சொல்றது போல் தளபதி விஜய் யோட பிளாப் படங்களுக்கும் ரசிகர்கள் உண்டு ஆனால் எந்த காலகட்டம் எதிர்த்தவர் இயக்கியவர்னு நிறையவே ஒப்பீடு இருக்குது
நீ பீத்துற ரசினிக்கு அமைந்த இயக்குனர்கள் போல சிறந்த இயக்குனர் விஜய்க்கு அமையவில்லை என்றாலும் தளபதியாய் அவதாரம் எடுக்க அவரின்1/2
@shanmugamchin10 இந்த அம்மா யாருன்னு தெரியுமா கொத்தூஸ்.. தூத்துக்குடி ம���தா கோவில் தெரு முன்னாள் திமுக கவுன்சிலர்.. உங்க மனிதாபிமான உருட்டுல கொள்ளிய தான் வைக்கணும்..
@Udhaystalin குடும்பத்தில் ஒருவருக்கு வீட்டின் தலைவிக்கு ஒரு ஆயிரம் ரூபாய் வீதம் 48 மாதம் கொடுத்து வகையில் ரு 48 ஆயிரம் கொடுத்துவிட்டு குடும்பத்தில் ஒவ்வொருக்கும் ரூ 1.28 இலட்சம். அதாவது ஒரு கூட்டுக் குடும்பத்தின் 5 பேர் எனில் ரூ6.50 இலட்சம் கடனாளியாக கடந்த ஐந்து ஆண்டுகளில் மாற்றியுள்ளீர்கள்?