🔴 முதலமைச்சரை விமர்சித்ததாக மாற்றுத்திறனாளி கைது - அவரின் நிலையை பார்த்து ஜாமின் வழங்கிய நீதிபதி
🔹 கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பரளி கிராமத்தைச் சேர்ந்த வேலுப்பிள்ளை என்கின்ற தங்கமணி தனது முகநூல் பக்கத்தில் தமிழக முதல்வரை அவதூறாக பேசியதாக தவெக நகர செயலாளர் கொடுத்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் தங்கமணியை கைது செய்தனர்
🔹கைது செய்யப்பட்ட திமுக ஆதரவாளர் தங்கமணி இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட மாற்று திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது
🔹அவரின் நிலையை கருத்தில் கொண்ட நீதிபதி தங்கமணியை உடனடியாக ஜாமின் வழங்கி விடுவித்தார்
அன்னைக்கு தாராபுரம் தனியார் தாளாளர் திமுக ஆட்சியை பத்தி அவ்ளோ குறை சொல்லுச்சு
இன்னைக்கு அதே ஏரியாவுல 5 அரசு பள்ளிகள் மூடல்னு செய்தி வருது
Connect the Dots மக்களே
உங்களுக்கே புரியும் 👍👍
பெரம்பூரில் முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ அலுவலக திறப்பு விழாவுக்கு செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களை அலுவலகத்தின் அருகே கூட அனுமதிக்காமல் கூட்டத்தோடு கூட்டமாக வெளியே பிளாட்பார்மில் நிறுத்தியிருக்கின்றனர்.
#Perambur | #Reporters | #CMVijay | #Press
நம்ம முதலமைச்சரைப் போல டேஷ் போட்டு பேசாமல் போனதற்கு வழக்கா? அதிலும் மாற்றுத்திறனாளியை கைது செய்து சிறையில் அடைத்தே தீர வேண்டிய அவசியம் என்ன?
எந்த ஆட்டமும் அடங்கிதான் ஆகணும்.
இவரை மாற்றுதிறனாளி சார்னு நிச்சயம் காவல்துறை சொல்லி இருக்கும் 👍
எவனா இருந்தா என்ன தூக்கி உள்ள போடுங்குற அந்த குரூத மனநிலை இருக்கே 👌👌👌 அவரை வண்டில தூக்கி ஏத்தி காவல் நிலையம் கூட்டிட்டு வந்து
வார்த்தைகளே இல்லை 💔
தவெகன்ஸ் உங்களுக்கு தீபாவளி தான் கொண்டாடுங்க யா
முட்டாள் முதலமைச்சரின் கீழ் வேலை பார்ப்பதற்கு வெட்கப்பட்டு பதவியையே ராஜினாமா செய்துவிட்டனர்... இதுக்கு மேல உங்களை யாரும் கேவலப்படுத்த முடியாது CM சார்...😂
#TVKFails#VijayFails#DMK4TN#DMK
விஜய்யை விமர்சனம் செய்வதற்காக உடல் ஊனமுற்ற நபரை கைதுயுள்ளது விஜய் அரசு. nice..
கைது செய்து அவரை மருத்துவமனைக்கு ஸ்டெச்சரில் படுக்க வச்சு தூக்கிடு போய் உடல் தகுதி வாங்கி சிறைக்கு அனுப்ப துடித்துள்ளது காவல்துறை.. Very nice.
அரசியல் அடக்குமுறை பார்த்திருக்கிறேன் ஆன இந்த அளவுக்கு கீழ்தரமான ஒரு கொடூர புத்தி கொண்ட சைக்கோ ஆட்சியை இப்போது தான் பார்க்கிறேன்..
உடல் ஊனமுற்றவர் என தெரிந்தும் சிறையில் வைக்க உடல் தகுதி பெற முயற்சித்த காவல்துறை பணி சூப்பர்.. l
தமிழக பாடநூல் கழகத்தின் தலைவராக கல்வியாளர் லயோலா கல்லூரி உரிமையாளர் லயோலா மணியை தேர்ந்தெடுத்த தமிழக அரசிற்கு வாழ்த்துகள் .
காக்கா பிரியாணி சாப்பிட்டால் காக்கா குரல் வராம உன்னிகிருஷ்ணன் குரலா வரும் என்பது போல .
விஜய்க்கு ஓட்டு போட்டால் லயோலா மணிதான் பாடநூல் கழக தலைவரா வருவார் .
சர்வநாசம் .
நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று ஒரு வழக்கில் வாதாட சென்ற வழக்கறிஞர் திரு.காந்தி அவர்களை வாதாட கூடாது என நீதியரசர் முன்னிலையில்; காவலர்கள் வேடிக்கை பார்க்க வைத்து மிரட்டிய ரவுடிகள்...
சட்டத்தை கையாளும் நீதிமன்றத்துக்கு உள்ளேயே
ரவுடிகள் ராஜ்யம் அரங்கேறுகிறது...
நீதியரசர்கள் மீது துளியும் மரியாதை இல்லாத இந்த ரவுடிகளை காவல்துறையும் வேடிக்கை பார்ப்பது வருத்தம் அளிக்கிறது.
ஆட்சி செய்பவன் ஒழுங்கா இருந்தால் அனைத்தும் ஒழுங்கா இருக்கும் .கோமாளி கூத்தாடி ஆட்சி செய்தால் சட்ட மன்றம் மட்டும் இல்லை சட்ட
சபையும் கூத்தாடும்.
இந்த நபரைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றால் ஒரு கொடூர மனநிலை வேண்டும். ஆனால், பேசாத மனித உரிமையெல்லாம் பேசிவிட்டு இதைக் கண்டும் காணாமல் இருக்கும் போராளிக்கும்பலின் மனநிலையை விட கைது செய்யும் பொட்டுமாமா அரசின் மனநிலை மோசமானதல்ல.
கடந்த வருடம் அஜித் குமார் லாக்கப் இறப்பிற்கு உள்துறை அமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களை ராஜினாமா செய்ய சொன்ன இன்றைய கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன்.
இன்று ஒரு இளைஞர் அதே போன்று ஒரு இறந்தார் அதற்கு இன்றைய உள்துறை அமைச்சர் மணிப்புமிகு ஜோசப் விஜய் அவர்களை ராஜினாமா செய்ய சொல்லி காணொளி மூலம் சொல்வாரா? @imrajmohan
comments பண்ணுங்க!
என்ன அமைச்சரே @RameshOffcl உங்கவா தப்பு பண்ணா, ரவுடித்தனம் பண்ணா, பொறுக்கித்தனம் பண்ணா, லஞ்சம் வாங்குனா கண்டுக்க மாட்டேளா?? இப்படி பண்றதாலதான் மதம் மாறுராங்க.. இந்து மத பக்தர்களை இழிவுசெய்யும் இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பீர்களா? @CMOTamilnadu@VanniTamizhVCK@thirumaofficial
"தீப்பந்தம் எடுத்து தீண்டாமை கொளுத்து" எனக் கூறி, தீண்டாமையை ஒழித்தவர் தளபதி விஜய்.
"இங்கிலிபீசு வேணான்டி
ஹிந்தி சிரிப்பு வேணான்டி
கரகாட்டம் ஆடிக்கிட்டே தமிழில் பாடேன்டி" எனப் பாடி இந்தித்திணிப்பை எதிர்த்தவர் தளபதி விஜய்.
மேற்கண்டவை இனி தமிழ்நாட்டுப் பள்ளிகளின் பாடத்திட்டத்தில் இடம்பெறலாம்!
ஒன்னும் சொல்றதுக்கில்ல!
காக்கா பிரியாணி தின்னா காக்கா குரல் வராம, உன்னிகிருஷ்ணன் குரலா வரும்?