மூளைச்சலவை செய்யப்பட்ட தற்குறி Cult கூட்டம்!
ஆட்சில இருக்கிறது உங்க கட்சி தவெக. CM இந்த Cult-ன் leader விஜய்! உங்கள சொந்த கட்சி கூட்டத்துக்கே விடாம தடுக்குறது உங்க தலைவன் கிட்ட இருக்கிற போலீஸ்! ஆனா, வெட்கமே இல்லாம 'திமுக ஒழிக'ன�� கத்துறீங்க!
சுயபுத்தியே இல்லாம மந்தைங்க மாதிரி கத்துற உங்கள 'தற்குறி'னு சொன்னா மட்டும் கோபம் பொத்துக்கிட்டு வருது!
முதல்ல என்ன மேட்ச், எந்த டீம்க்கு எதிரா ஆடுறோம்னு உங்க Cult Leader கிட்ட கேட்டு தெரிஞ்சிட்டு வந்து கத்துங்க!
#TVKFails
Bro's #mafia reels factory has been completely exposed!
From the Towel stunt to the AI lunch image, the fake news propaganda of the TVKians is getting busted left, right, and center. 🤡
Thanks to @the_hindu and senior journalist @dsureshkumar for their solid work in bringing the real facts to the people of Tamil Nadu.
Truth over hype any day!
#TVKLies
முற்றிலும் உண்மைக்குப் புறம்பாகவும், மாநிலத்தின் நிதி நிர்வாகம் குறித்தான சாதாரண அடிப்படைப் புரிதல் இல்லாமலும், "பத்தரை லட்சம் கோட�� எடுத்துட்டு கழுவிட்டுப் போய்ட்டாங்க” என்று போகிற போக்கில் புழுதி வாரித் தூற்றி, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தொழில்துறை அமைச்சர் அவர்கள் அவதூறு பரப்புவதும், உள் நோக்கோடு கழகத்திற்கு எதிராக ஆதாரமில்லாமல் மக்களிடையே ஒரு மாய பிம்பத்த�� சமூக வலைதள ஜோடனைகள் மூலம் கட்டமைக்க முயற்சிப்பதும், விஷமத்தனமானது மட்டுமல்ல; வன்மையாகக் கண்டிக்கத்தக்கனவும் ஆகும்.
அரசு நிர்வாகத்தில் அனுபவமின்மை காரணமாக, மக்களை ஏமாற்றிக் குழப்பும் வகையில் தமிழ்நாட்டின் நிதி நிர்வாகம் குறித்து இட்டுக்கட்டிக் கூறுவது அவரது முதிர்ச்சியின்மையைக் காட்டுகிறது எனினும், அரசு நிர்வாகத்திலும், அமைச்சரவையிலும் பல ஆண்டுகள் அனுபவமிக்கவரான மா���்புமிகு நிதி அமைச்சர் திரு. செங்கோட்டையன் அவர்களும், நிதித்துறை நிர்வாக நடைமுறைகளில் நேரடி அனுபவமிக்க தற்போதைய நிதித்துறை செயலாளர் அவர்களும் இடித்துரைத்து தொழில் துறை அமைச்சரின் கற்பனைக் குதிரைக்குக் கடிவாளம் போட்டு நிறுத்த முன்வருவார்களா? அல்லது பொய்யும், புனைகதைகளும் மிக்க இத்தகைய மலிவான பிரச்சாரங்களுக்குத் துணை போகப் போகிறார்களா?
@KASengottaiyan
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்ல���ம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்ச��னைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
@stats_feed Wrong. Tamil has only 18 Consonants, 12 Vowels and one special letter (ஃ). Total 31 alphabets. The rest are digraph.
Consonants - 18
Vowels - 12
Digraph - (18X12) = 216
Special Letter - 1
Total=18+12+216+1= 247
In this way, it would be 400-600 alphabets for other languages.
Praying 🙏 you @AMITABHTHAKUR21 to please look into this strange missing case in Capital of Odisha @odisha_police . Manas Panda strangely missing after receiving a cheque of around 40lacs. His father 8763783511 not being addressed well by the police station @MoSarkar5T
எழுத்தறிவிப்பதே பாராட்டுக்குரியது. இந்த இளைஞர்கள் செய்து வரும் பணியோ ஆரத் தழுவிப் போற்றுதற்கேற்றது. ஊரடங்குக் காலத்தில் பள்ளி செல்ல வழியின்றி வாடிய பிள்ளைகளைக் கண்டு வாடிய எம் இளைஞர்கள், எவர் உதவியையும் எதிர்பாராது இலவசக் கற்பித்தலில் இறங்கியிருக்கிறார்கள். (1/2)
We all respect Police for their services and profession in many cases.
But this incident brought many thoughts nothing but Fear of Injustice and Faithlessness on the Police.
This is not a wake-up call but an alarm that has been ringing for years.
#JusticeForJeyarajAndFenix
Horrified to hear about the brutality inflicted upon Jeyaraj & Fenix in Tamil Nadu. We must raise our voice and make sure justice is given to the family. 🙏 #JusticeForJeyarajAndFenix
#JusticeForJeyarajAndFenix Tamilnadu Police Violation On People Sathankulam. மக்கள் மீதான காவல்துறை பயங்கரம் - Please Sign the Petition! https://t.co/OmWZ6i00qT via @ChangeOrg_India
@_pd5@KAPIL_1409 @Srini93198818 @ShefVaidya@narendramodi In fact, names of Raja Raja Chola or Rajendra chola can not be written in Tamil. Tamil's history started fad out from 3rd Century and took different root afterwards called the Dark age of Tamils...
@KAPIL_1409 @Srini93198818 @ShefVaidya@narendramodi Agree... Not all of them from Sanskrit. But most of them can't fit into the Tamil rule book called Tholkappiyam. Anyway, I wanted to mean that people can't differentiate words from Sanskrit and Tamil nowadays. Also they can't understand any literature without explanation.
@SRestoftheworld @Srini93198818 @ShefVaidya@narendramodi I wanted to mean that they were rooted to Sanskrit anyway. But in that case, why can't we doubt about your narrative in the same way? With Respect...
@ananth_sethuram @Srini93198818 @ShefVaidya@narendramodi ஆன்மீகம் just means Theism. It does not have any relation to particular religion or god. There would have been other gods and other history other than Ramayana and Mahabharata, Since we can't write most of its characters name in Tamil.