என் ஜெர்சி நம்பர் "27"
இன்றைய @ChennaiIPL ஸ்பெல் "4-0-20-3"=27, என் குழந்தை ஹீனாயா பிறந்த நாள் "27" இவையாவும் தற்செயல்.ஆனா நான் சம்பாதிச்ச உங்களோட அன்பும் ஆதரவும் இதுபோன்ற தற்செயலையும் தாண்டிய மாறா நிரந்தரம்.வெகு நாட்கள் கழித்து தமிழன் அன்பாலும் ஆசியாலும் கண்கலங்கினேன் இன்று!
ஹர்பஜன் சிங் னா டர்பன் கட்டிட்டு தமிழ்ல ட்வீட் போட்டு இருபேன்னு நெனச்சியா.பஜ்ஜி டா போய் பழைய @IPL ரெகார்ட் எடுத்து பாரு.பவர்புல் பீபுல் கம்ஸ் பிரம் பவர்புல் பிலேசஸ் சோ இஸ் @ChennaiIPL என்ன @RCBTweets இந்த டிரிப் அடி கொஞ்சம் ஓவரோ!ரோல்லிங் சார்!தந்தானி நானே தானி தந்தானோ #CSKvsRCB
WE WILL NOT FORGET, WE WILL NOT FORGIVE:We salute our martyrs of Pulwama attack and stand with the families of our martyr brothers. This heinous attack will be avenged.
Calling all #Thalapathy superfan friends on timeline to Vote for Namma #CSKFanClub.
Vote on the below link and RT.
Thank you. Aalaporan Tamizhan.
https://t.co/F2bmeieigh
The two Pongal releases are huge blockbusters in Tamil Nadu. But due to competition, they didn't create any big impact on the top five WW BO gross chart of Tamil films.
#1 #2Point0
#2 #Enthiran
#3 #Kabali
#4 #Mersal
#5 #Sarkar