சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளையொட்டி, சென்னை, கிண்டி, திரு.வி.க தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் மலர்தூவி ம��ியாதை செலுத்தினார்.
வீரம் நிறைந்த தமிழ் மண்ணில் பிறந்து, ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து, இறுதி மூச்சு வரை எதிரிகளுக்கு அடிபணியாமல் எதிர்த்து போரிட்டு வீரமரணம் அடைந்த விடுதலை போராட்ட மாவீரர் #தீரன்_சின்னமலை அவர்களின் நினைவு நாளில் அவர்தம் தியாகத்தையும் வீரத���தையும் போற்றி வணங்குகிறேன்.
When I heard this song for the very first time, I felt as if I was riding into the Chola Kingdom! Pure magic!
Join me in this journey.
பொன்னி நதி - https://t.co/VcKUKJOrdo
#PS1FirstSingle#PS1#PonniyinSelvan#ManiRatnam@arrahman
#MithraFightsSMA
"My daughter is suffering from Spinal muscular atrophy (SMA). Her treatment costs Rs 16 crore & it is beyond our financial means. So, I request you all to please come forward & help us afford it."
Please help: https://t.co/tpv1ENQzgP