தற்குறிகள் ஆபத்தானவர்கள்..! 🤦♂️
படத்தை கொஞ்சம் ஜூம் பண்ணி பாருங்க...
"BEFORE" போட்டோவிலும் அதே பைக் அதே இடத்தில்! 🚲
"AFTER" போட்டோவிலும் அதே பைக் அதே இடத்தில்! 🚲
அதே மாதிரி அந்த வெள்ளை காரும் அசையாமல் அதே இடத்தில்! 🚗
சாலை மட்டும் மாயாஜாலமா ஒரே நாள்ல புதுசா மாறிடுச்சாம்! 😂
ஒட்டு போடுறதுக்கு முன்னாடியே Fake Narrative செட் பண்ணி மக்களை பெரும்பான்மையானவர்களை ஏமாற்றி விட்டீர்கள்...
இப்போவும் அதே பழைய Photoshop அரசியலைத்தான் தொடர்கிறார்கள் போல! 🤣
மக்கள் முட்டாள்கள் இல்லை...
எப்போதும் ஏமாற்ற முடியாது!
தோல்விக்கான காரணங்களில் இதுவும் ஒன்று
சொன்னது திமுக vs Delhi
ஆனால் தேமுதிக, கொமதேக, RSS ஆதரவு தமிழர் தேசம் கட்சி கே.கே. செல்வகுமார் கடைசி நேரத்தில் கூட்டணியில் சேர்த்தது
RSS, பாஜக ஆதரவு கட்சிகளை கூட்டணி வைத்துக் கொண்டு, சனாதன பாஜக எதிர்ப்பு பேசினால் மக்கள் நம்புவார்களா?
சமூக நீதிக்காக பெரியாரும், மற்ற அனைவரும் 5% பிராமினியதுடன், 95% ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடினர்
ஆனால் என்ன, 5%யுடன் நிலம் இருந்த 45% ஒடுக்கப்பட்ட மக்கள் சேர்ந்து, மற்றவர்களை ஒடுக்க ஆரம்பித்தனர்
இந்த 50% மக்களிடம், ஒடுக்கப்படும் மீதி 50% மக்களுக்கு போராடுகிறோம்
@Joes_twts விஜய் கட்சி ஆரம்பிக்கல, விஜய் ரசிகர்கள் அவருக்கும் அடங்காத, சமுக வீரோத, தற்குறி 🤡 மனநிலையில் உள்ள கும்பல் என்பது வெளியில் தெரிந்து இருக்காது.
Genz எவ்வளவு சினிமாவுக்கு அடிமையாகி உள்ளனர் என்பது தெரிந்து யிருக்காது
@rajasekarann29@AdvocateKRG@xsujeev44486 எவனாவது தற்குறி 🤡 தனமா எதாவது பேசுவான் உடனே இதுங்க தூக்கிட்டு வந்துடுங்க ..
Felixக்கு எல்லாம் ஒரு அறிவாளி என்று எண்ணிக்கொண்டு
@rajakumaari சினிமா வேற.. வாழ்க்கை (அரசியல்) வேறனு புரிதல் உள்ளவர்கள்..
உங்களுக்கும், @actorvijay க்கும் 2026 தேர்தலுக்கு பிறகு புரியும்..
அரசியல் வலைதளங்களில் மட்டும் செய்வதில்லை.. அது மக்களோடு மக்களுக்காக செய்வது
@AnithaAgam007 அக்காவுக்கு என்ன ஒரு கிளுகிளுப்பு.. யாராவது தலித் தலைவருக்கு எதிராக பேசினா தூக்கிட்டு வந்துட வேண்டியது.. சாதி வெறிய ரொம்ப ஓவரா சொறியாதிங்க ..
@Seeman4TN குடி பற்றை வளர்த்தால் இப்படி தான், நாம் தமிழராய் ஒன்றிணைவோம்.
அடுத்தவனை அசிங்கப்படுத்துனா என்ன ஒரு கிளுகிளுப்பு
@saijegadheesh @abpnadu TVK virtual warrior இல்லையா. இவ்வளவு நாள் ஒரு செய்தி நிறுவனத்தில் வேலை பார்த்து கொண்டு வெட்ட வெளிச்சமாக TVKவாக செயல்பட்டாயா? இந்த நிகழ்வு எனக்கு இதுவே முதல்முறை
@abpnadu உங்கள் செய்தி நிறுவனத்தில் இது சாத்தியமா.
@mersalrasigan11@jerajesh@rajakumaari @saijegadheesh @PEN_Offl@abpnadu உங்கள எதிர்த்து பேசினால் அது திமுக ஆதரவு என்று அல்ல,
தவெக 🤡 சரியில்லை என்பது மட்டும் தான் அர்த்தம்..
வாய் வியாபாரி Redpix felix, savuku sankar மட்டும் ஆதரவாக பேசினால். பின்னாடி ஆப்பு சொருகுறாங்கனு அர்த்தம். வேறு காரணத்திற்காக பேசுகிறார்கள் என்பது எல்லாரும் அறிவர், தவேக தவிர
@AnithaAgam007 உனக்கு இருக்கிற சாதிய வன்மம், பிட்டு கதை எழுதுற அளவுக்கு உன்னை தள்ளிடுச்சு போல..
பார்த்துமா.. வெறு எவளாவது மாரி செல்வராஜ் பத்தி எதாவது பேச அதையும் வைத்து கதை எழுதிவிடாதே
@Narasim18037507 சாமியே இல்லைன்னு சொலுறவரு வெற்றி பெறுகிறார் என்றால். சாமி பெயரை வச்சி அரசியல் பண்ணுற பாஜக போன்ற கட்சி பூரா கேப்மாறிகன்னு சாமிக்கே தெரிஞ்சிருக்கு
@Radhakr40793888@KovaiSathyan@saravofcl சங்கிக்கு மனதுக்கு இதமா இருக்கும். உனக்கு தான் அறிவில்லை அதுக்குன்னு உன் வீட்டு பெண்களுக்கு அறிவு இருக்காதுன்னு நினைக்கிறீயே நாயே
உன் வீட்டு பெண்கள் குறித்து அவ்வளவு பயமா? இல்லை? அவ்வளவு சந்தேகமா? போய் மனநல மருத்துவரை பார்? இல்ல இப்படியே விட்டா செத்துடவ. இருந்தும் பிரோஜனமில்லை
@Tamizh98191@sukuram11@KovaiSathyan@saravofcl சங்கிகள் மாட்டு சாண மூளை அடிமை திமுக காரனுக்கும் ஒட்டி கிச்சு .. பாப்பானுக்கு அடிமை சேவகம் செய்யும் சுய மரியாதையற்ற கும்பலுக்கு வாய பாரு