தைரியமாக தன் கேள்விகளை முன்வைத்த பெண் செய்தியாளரை பாராட்ட வேண்டியது நம் கடமை 👏👏👏
கடைசிவரை அந்த பெண் முகத்தை பார்த்து அமைச்சரால் பதில் சொல்ல முடியல 😂
யூனிட்டுக்கு 35 ரூவா..
இது புதிய அரசு ஒரு மாசம் முன்னே வாங்கின புதிய பேருந்து தானே?
இதுக்கு திமுகவை குறை சொல்ல கூட முடியாத delicate position வேற
எப்படியும் சுத்தி சுத்தி திமுகன்னு தான் சொல்லுவாங்க..
என்ன writeup எடுத்துட்டு வர்றாங்க என பார்ப்போம்..
இன்னைக்கு பெட்ரோல் நமக்கு கிடைக்குதுன்னா அதுக்கு காரணம் ஒரு காலத்தில் ஏரிகள் முழியாம அழிந்து போன டைனோசர் தான்
அதே மாதிரி தான் இன்னைக்கு தமிழ்நாடு 35 ரூபாய்க்கு ஒரு யூனிட் வாங்குவதற்கு காரணம்
60 வருஷம் மேல திமுக அதிமுக மாறி மாறி செஞ்ச ஊழல் தான் காரணம்🤧🤧🤧 வாத்தா......