@tn_rescuerelief Her address : 1/53-4, North Street, Muthaiyapuram, Tuticorin - 628005
Water is still coming. Kindly rescue my wife, son her family and the village people.
@tn_rescuerelief Water gets into her house. 1 hour before I spoked with her. She said that she left her house and staying in her neighbour's house. I don't know the address of her neighbour.
But now her mobile signal was lost and I cannot reach her.
@tn_rescuerelief Good afternoon Sir / Madam
I am Prakash living in Chennai. My wife and our new born 1 month old baby and her family was in Muthiayapuram, Tuticorin. Due to heave rain and breakage of *Korampallam* lake her residence was surrounded by water..
Hence I request you to add more levels in GTA Vice City or Convert my Vice City amount of USD 209208 to my bank account for purchasing the upgraded PC.
Please find the attached pictures of Completed Missions and the amount I am having in the Vice City Account for your reference.
@RockstarGames Dear Team
I have been playing GTA VIce City for the past 2 months. Now I have completed all the missions with rampages. I don't know what to do next because I don't have sufficient money to buy the upgrade PC requirements for the next GTA San Andreas.
1938வது வருடம் முதுகுளத்தூரில் பிரம்மநாயகம் பிள்ளை என்பவர் சப்-மாஜிஸ்ரெட்டாயிருந்தார். அபிராமம் முஸ்லிம்கள் வீட்டில் தேவர்கள் கல்லெறிந்தனர் என்று ஒரு வழக்கு அவரிடம் வந்தது. மூன்று வருடம் விசாரணை நடந்தது. முடிவில் 22பேர் தண்டிக்கப்பட்டனர். இந்துக்கள் கட்சிக்கு தலைமை தாங்கி கேஸ் நடத்திய முத்துராமலிங்கத்திற்கு இத்தீர்ப்பு கோபத்தை கிளறியது. காட்டு நெருப்பை யாரும் வைக்கவேண்டும் என்பதில்லை - தானாகவே பிடித்துக்கொள்ளும். தீர்ப்பின் மீதிருந்த கோபத்தோடு, தானே நேரில் போய் கேட்டும் சப்-மாஜிஸ்ரெட் தீர்ப்பின் நகலை கொடுக்கவில்லை என்றால் மனிதனுக்கு எப்படி கோபம் வரும்?
தயாரிக்க சிலநாள் ஆகும் என்று எப்படி சொல்லலாம்?
சப்-மாஜிஸ்ரெட்டேயானாலும் ஆனாலும் தேவரிடம் சொல்லக்கூடிய பதிலா இது?
"தண்டித்ததும் இல்லாமல் கண்டிப்பாகவும் இருக்கிறிர்கள்? பார்க்கிறேன் ஒரு கை!' என்று அதட்டினார் முத்துராமலிங்க தேவர்.
இதை பிரம்மநாயகம் பிள்ளையே கே.ஜி மேனனிடம் கூறினார். கே.ஜி மேனன், அப்போது ராமநாதபுரம் ஜாயின் மாஜிஸ்ட்ரேட்டாக இருந்தர். ' ரிவால்வர் வைத்துக்கொண்டு எச்சரிக்கையாக இருங்கள்' என்றார் அவர். ஆனால் அந்தோ பரிதாபம்! அந்த மாஜிஸ்ட்ரேட் அடுத்தவாரமே கொலைசெய்யப்பட்டார்.
என்ன கொடுமை இது! தீர்ப்பளித்தவரையே தீர்த்துக்கட்டுவதா? தீர்ப்பு தவறா? தேவமார்கள் கல்லெறியவில்லையா? கேஸ் கற்ப்பனையா? சாட்சிகள் சொன்னதெல்லாம் பொய்யா? அப்பில்தான் உருப்பட்டதா? 22பேர் தண்டிக்கப்படவில்லையா?
(முதுக்குளத்தூர் கலவரம் நூலிலிருந்து...)
இந்த நூலை எழுதியவர் தினகரன் என்பவர், அவரும் அதே சமுதாயத்தை சார்ந்தவர்தான், இந்த நூலை எழுதியப் பிறகு அவரும் வெட்டிக்கொல்லப்பட்டார்