@sona_sebin இதே தாங்க பஸ்லயும் பண்றாங்க பஸ்ல அம்பது பேர் உக்காந்துட்டு இருக்கும் ஆனா இவனுங்க மட்டும் பெரிய புடுங்கி மாதிரி ரிலீஸ் பாத்துட்டு இ��்லனா whatsapp ஸ்டேட்டஸ் பாத்துட்டு வருவாங்க சத்தமா இப்ப எல்லாம் பொறுத்துக்கறது இல்ல நானே சொல்லிடுவேன் கொஞ்சம் சவுண்ட் கம்மி பண்ணுங்க அப்படின்னு
@sona_sebin இது கண்டிப்பா ஏஐ தான் அங்க நாலு டிபன் பாக்ஸ் ஓபன்ல இருக்கு ஆனா ஒரு மூடி தான் இருக்கு...
இந்த மாதிரி ரொம்ப சின்ன சின்ன விஷயத்தை கவனிச்சாலே போதும் இவனுங்க பண்ற பித்தலாட்டம் ஈஸியா கண்டுபிடிச்சிடலாம்
@saranya121289 நாட்டுல இவ்ளோ பிரச்சனை போயிட்டு இருக்கு இதுல நேத்து சிஎம் ஒரு பிரஸ் ரிலிஸ் பண்றாரு என்னன்னா இனிமே சினிமா தியேட்டர்ல அஞ்சு காட்சி திரையிடலாம் என்று இப்ப நாடு போயிட்டு இருக்க நேரத்தில் இந்த கூத்தெல்லாம் தேவைதானா எதுக்குமே வாய் திறக்காத சி எம் இதுக்கு மட்டும் அறிக்கை விடுறாரு
@Unmai_Kasakkum இந்த சண்டைக்கு வர்றவங்க யாருன்னு பார்த்தா ஜென்சி கிட்டாக தான் இருப்பானுங்க இவனுங்களுக்கு நம்ம பண்றது தப்பு அப்படி என்ற எண்ணமே இருக்க மாட்டேங்குது ஏன் போன் நான் யூஸ் பண்றேன் உங்களுக்கு என்ன அப்படின்ற மனநிலை தான் இருக்கு மத்தவங்களுக்கு இடைஞ்சலா இருக்கும் எண்ணம் துளி கூட இல்லை
@Unmai_Kasakkum நான் தினமும் ஆபீஸ்ல ஈரோடு டு சேலம் பஸ்ஸில் தான் போறேன் ��ெய்லி இதே பிரச்சினையே தான் பேஸ் பண்றேன் சில பேரு சொன்ன உடனே கம்முனு இருந்தாங்க சில பேர் சண்டைக்கு வருவாங்க ஆனா யாரா இருந்தாலும் கண்டிப்பா நான் சொல்லிடுவேன் கொஞ்சம் சவுண்ட கம்மி பண்ணுங்க அப்படின்னு பெரும்பாலும்
@mrithulaM ரொம்ப சிம்பிள் இந்த டிவிக்கு பைத்தியக்காரனாக பேசறது எதையும் கேட்காதீங்க உங்க மனசுக்கு எது தோணுதோ அதை செய்யுங்க ஆனா ஒன்னு உங்க மனசுக்கு எது சரி என்று தோணுதோ அதை டிஎம்கே ஆள் ரெடி பண்ணி இருக்கோம்