வயது ஏற ஏற, உணர்ச்சிகளுக்கு அடிபணியாமல் செயல்படும் திறனை வளர்த்துக்கொள்வதே தொழில் மற்றும் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான மிக முக்கியமான திறன் என்பதை புரிந்துகொள்ளுங்கள் நண்பர்களே..
கோபப்படுவது, அகங்காரத்திற்கு இடமளிப்பது, பொறாமைப்படுவது அல்லது பதிலுக்குப் பதிலடி கொடுக்க நினைப்பது போன்றவை எப்போதும் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.
உண்மையான தேசப்பற்று மிக்க இந்திய முஸ்லிம் இவர். இவர் பேசுவதை கவனியுங்கள்!
எதுக்காக இந்த மனுஷனை முஸ்லிம் லீக், ஜவாஹிருல்லா குரூப், திராவிடியா குரூப் கள் இந்த நல்ல மனுஷனை கொண்டாட வில்லை என்பது புரியவரும்.
#TVKVijay#expose#Abdulkalam
The more you understand this world, the more you destroy yourself.
That’s why fools are happy, and intelligent people live in loneliness.
The more you understand the world, the more illusions fall away.
You begin to see patterns, motives, and contradictions that once went unnoticed.
With understanding comes disillusionment.
Expectations shrink.
Trust becomes cautious.
Innocence fades.
Fools appear happy not because they live better lives, but because they carry fewer questions.
They are spared the weight of constant reflection.
Intelligence often leads to loneliness.
Not from arrogance, but from distance.
It becomes harder to relate when you see beneath the surface while others remain comfortable on it.
Yet this awareness is not a curse.
It is a responsibility.
Wisdom hurts before it heals.
Clarity isolates before it frees.
Learn the world.
But do not forget to protect yourself from it.
@DealsDhamaka Just try apply 3drops of castor oil in your naval before sleep... You will experience better sleep.... But please try to avoid if u get cold
@rezoundous Service sector economy is going to die
Purchasing power of the people is going to die
Certainly GDP is going to die
Hence government freebies for vote purchase going to die
Extreme results come from extreme preparation.
Years of reading hard books shows in your conversations. Years of a strict diet shows in your energy. Years of consistency shows in your confidence. Years of focus shows in your results.
துபாயை இன்றைய நிலைக்கு கொண்டு
வந்த ஷேக் முகமது பின் ராஷித் அல் மக்தூமிடம் துபாயின் எதிர்காலம் குறித்து கேட்டபோது அவர் கூறிய வார்த்தைகள்...
எனது அப்பாவும், அப்பாவின் அப்பாவும் ஒட்டகங்களில் பயணம் செய்தவர்கள்.
இன்று நான் mercedes benz-லும்,
எனது மகன்கள் மற்றும் பேரன்கள் லேண்ட் ரோவரிலும் பயணம் செய்கிறார்கள்.
ஆனால் அவர்களின் குழந்தைகள் மீண்டும் ஒட்டகத்தில் பயணம் செய்ய வேண்டியிருக்கும்.
ஏன் என்று கேட்டதற்கு,
அவர் பின்வருமாறு பதிலளித்தார்...
நான் என் அப்பா, அப்பாவின்
அப்பா படும் துன்பங்களை நேரடியாக பார்த்திருக்கிறேன்..
அந்த அறிவே என்னை இன்று இருக்கும் நிலைக்கு கொண்டு வந்துள்ளது...
ஆனால் என் குழந்தைகளும், பேரக்குழந்தைகளும் அந்த கஷ்டங்களை பார்த்ததில்லை..
துன்பம் ஒரு மனிதனை வலிமையாகவும், ஆரோக்கியமாகவும் ஆக்குகிறது..
அது எந்தச் சூழலையும் சமாளிக்கும் திறனை அவனுக்கு ஏற்படுத்துகிறது மற்றும் அவனுக்கு நோய்கள் குறைவாக இருக்கும்
ஆனால் என் பேரக்குழந்தைகள் போன்ற இன்பத்தை மட்டும் அனுபவிப்பவர்கள் கஷ்டங்களைத் தாங்கிக் கொள்வது கடினம்
அவர்கள் விரைவில் சோர்வடைவார்கள்
மனிதனைப் படைத்தது துன்பங்களைச் சந்தித்து வாழ்வதற்காகத்தான்
துன்பம் வரும்போது இன்ப உலகில் வாழ்ந்தவன் பலவீனமடைகிறான்
என் பேரப்பிள்ளைகளுக்கும் அப்படித்தான் இருக்கும்
பின்னர் அவர்கள் மீண்டும் ஒட்டகத்தில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம்..
என்ன அழகான பதில்.....🔥😍
If you want to give your child an intellectual advantage, make reading a family ritual. Read in front of them. Read with them. Talk about what you're reading at dinner.
I read 200-page books every night by age 10 because that's what people in my house did. The TV reception was bad, so I read. No curriculum or reading log. Just a home where books were normal, and screens weren't.
1. Algebra is good for problem-solving.
2. Geometry is good for visual thinking.
3. Calculus is good for understanding change.
4. Statistics is good for decision-making.
5. Number theory is good for logical discipline.
6. Linear algebra is good for modern science and engineering.
7. Discrete math is good for computer science.
8. Differential equations are good for modeling the real world.
9. Optimization is good for smart planning.
10. Graph theory is good for network thinking.
11. Set theory is good for structured reasoning.
12. Practice is good for mathematical fluency.
13. Curiosity is good for lifelong learning in math.