மேட்டூர் அணையைத் திறக்கச் சென்றபோது பெறப்பட்ட மனுக்களில் சகோதரி சௌமியாவின் இக்கடிதம் கவனத்தை ஈர்த்தது.
பேரிடர் காலத்தில் கொடையுள்ளத்தோடு உதவ முன்வந்த அவரது எண்ணம் நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது.
பொன்மகளுக்கு விரைவில் அவரது படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
@dineshpon@SundarrajanG Evloa மரம் ivarala alikka patrukkum athaan sir. Apram Ivar lord Siva adura dance nu adurarea athuvum pidikkala , lord Siva ippo Inga iruntha avaroada Parvaiyinalayea ivarai earithiruppar