#ஹிஜாப் குறித்த கர்நாடக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக பாதிக்கப்பட்டவர்கள் குமுறலில் பேசும் போது வெளிவந்த சில வார்த்தைகள் விரும்பத்தகாதவையாக இருக்கலாம். அதற்காக புகாரே இல்லாமல் கைதாம்!
ஆனால் புகார் கொடுத்தும் H.ராஜா போன்ற சிலர் மீது கைதுகள் இல்லையே... ஏன்?
#TNTJ
முஃமின்களின் அடையாளம் !!!
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (தொழுகையை) நிலைநாட்டுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்! உங்களுடைய நல்லறங்களில் மிகவும் சிறந்தது தொழுகைதான். முஃமினைத் தவிர வேறு யாரும் உலூவில் பேணுதலாக இருக்க மாட்டார்கள்.
அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)
நூல்: அஹ்மத் 22467
Sometimes people won't understand how you feel until it happens to them, until they experience the pain.
HUMANITY STILL ALIVE 👇
#PrayForUkraine#RussiaUkraineWar
நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலையை யார் தடுக்கிறார்கள்? இதயத்தில் இடமளிக்கும் முதலமைச்சருக்கு முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்ய மனமில்லையா?
பத்தாண்டுகள் கழித்த ஆயுள் சிறைவாசிகளை காலதாமதமின்றி விடுதலை செய்க.
#ReleaseMuslimPrisoners
A very happy #Eid_Aladha to you and your family. May all your dreams be fulfilled.
May you be blessed with good health and success. Sending love to you and your family.
#EidAlAdha2021#EidMubarak
அடிப்படை அடக்க விலை(Base Price)-ஐ விட வரி அதிகமாக போடுவது என்பது கண்ணுக்கு முன் தெரியும் கொள்ளை,ஆனால் அது கொள்ளை இல்லை,அவர்கள் கொள்ளையர்களும் இல்லை!
நாங்கள் தான் கொள்(ளை)கையாளர்கள்
#PetrolPriceHike