நக்கீரன் பத்திரிக்கை அலுவலகம் தரை மட்டமாக்கப்பட வேண்டும்.நக்கீரன் கோபால் கொல்லப்பட வேண்டும் என C1 திருடி ஜெயலலிதா நேரடியாக உத்தரவிட்டு அதிமுகவினர் செய்த தாக்குதல் வன்முறை மறந்து விட்டதா ?
அதிமுக அடிமைகள் அனத்தாம மூடிட்டு இருங்கடா..!
#TNResultswithNS7
பரங்கிப்பேட்டை பேரூராட்சி 1வது வார்டில் திமுக வேட்பாளர் தேன்மொழி 683 வாக்குகள் பெற்று வெற்றி; அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் வனிதா 3 ஓட்டுகளை பெற்று படுதோல்வி
https://t.co/WciCN2SQmv | #tnlocalbodyelection2022 | #tnelectionresults
ஹெச் . ராஜா வின் சித்தாந்தத்தோடு முரண்படலாம். அதற்காக அவர் சொல்லும் அனைத்து கருத்துகளும் தவறு என்று சொல்ல இயலாது. அவர் சொன்ன கருத்துகள�� சில சரியானதாகவும் இருப்பதை மறுப்பதற்கில்லை.
அதான…. அதேதான்….
#JUSTIN
“இந்தியாவின் நம்பர் 1 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என இந்தியா டுடே கருத்துக்கணிப்பு வெளியிட்டது; நம்பர் 1 என்று சொன்ன பிறகுதான் எனக்கு பயமே வருகிறது, அதை தக்க வைக்க முன்பை விடக் கூடுதலாக நான் உழைத்தாக வேண்டும்”
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
@mkstalin | @arivalayam