நகராட்சி குடிநீர் வழங்கல் துறையால் நடத்தப்படும் நேர்காணலை மேலும் ஒத்தி வைக்காமல் சரியான நேரத்தில் நடத்தவும், மேலும் மாணவர்கள் அனைவரும் மன அழுத்தத்தில் இருப்பதால் தேர்வின் முடிவை மிக விரைவில் வெளியிட கேட்டுக்கொள்கிறோம்.@mkstalin@KN_NEHRU@chennaicorp@annamalai_k@drramadoss