மணக்க மணக்க ருசிக்க ருசிக்க …..
முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட உலக நிறுவனங்கள் …..
1. டெல்லி அப்பளம்
2. கோன் ஐஸ்
3. நார்த்தங்காய் ஊறுகாய் கம்பெனி
4.கரும்பு ஜூஸ்
5.Reels stalls
1 லட்சம் கோடி முதலீடு அப்பு…..
என்னடா இது பித்தலாட்டம் alreay தமிழ்நாட்ல இருக்கிற கம்பெனிய கூப்டு தமிழ் நாட்ல இன்வெஸ்ட் பண்ண சொல்லி ஆர் லட்சம் கோடின்னு ஓலா கார் ஓட்டிட்டு இருக்கிங்க 😂😂
"அவங்களே தான் எங்கள கண்டுபுடிச்சாங்க.. ஒரு வாரத்துல எல்லா Process-ம் கம்ப்ளீட் பண்ணிட்டாங்க..."
த.வெ.க அரசின் முதலாவது முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொண்ட GWC https://t.co/csgS0BwqH6 -ன் சி.இ.ஓ பேட்டி
#CMVijay | #InvestorsMeet | #TNGovt | #TVKGovt | #PolimerNews
பொட்டு மாமாவின் பொற்கால ஆட்சியில் 😳
சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், கொளத்தூர் ஒன்றியம், கண்ணாம்பூச்சி ஊராட்சியில் உரம் விற்பனையாளர் மணிகண்டன், தற்காலிக ஊழியர் தமிழ்ச்செல்வியை தாக்கியதாக கூறப்படும் காட்சிகள் ...
If someone is giving approval within 20 days for such a huge investment, it’s a SCAM da.
Even if you want to start a small retail business, getting approval itself will take more than a month. These people are thinking we are tharkuris like TVK. 😅
@tamiltalkies யாருடா இவன் ரிவ்யூ மாதிரியே கிறுக்கு கூதிதனமா பேசிட்டு இருக்கான், ஒலிம்பிக்ல மெடல் வாங்குனா மட்டும்தான் surf பண்ணனுமா, அப்ப நீ போய் அட்லீஸ்ட் ஒரு school level award னா வாங்கிட்டு வந்து ரிவியூ நோட்டு
போதையை ஒழிப்போம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தது தவெக.
இப்போது அவர்களுடைய ஆட்சியில் போதைப்பொருள் கும்பல் குறித்து தகவல் கொடுத்த கோவை மாணவர் கொல்லப்பட்டிருக்கிறார்.
பதில் சொல்வாரா முதலமைச்சர்?
இந்த மாணவன் கொலை செய்யப்பட்டது போதை பொருள் விற்பவர்களால் இல்லையாம்.. கோஷ்டி மோதல்லதான் கொல்லப்பட்டாராம்.
அமைச்சர் ராஜ்மோகன் சட்டமன்றத்துல சொல்லுறாப்ல்.. அத்துடன் இதை பற்றி தற்பொழுது சட்டமன்றத்தில் விவாதிக்க கூடாது என்று பேரவை தலைவர் தவெக MLA அவர்கள் கூறுகிறார்..
சென்னையில் பயங்கரம்.
பெண்ணை ஆட்டோவில் வைத்து கொன்று வீசிச் சென்றிருக்கிறது ஒரு கும்பல்.
ஊடகங்களில் செய்தி வெளியாகாமல் பார்த்துக்கொள்ளும் இந்த கேவலங்கெட்ட அரசின் சாமர்த்தியத்தை இந்த விவகாரத்தில் பார்த்துவிடுவோம்.