#BREAKING | தமிழ்நாடு அரசின் வருவாயை உயர்த்துவதற்கான வழிமுறைகளை கண்டறிந்து அறிக்கை அளிக்க திட்டக்குழு முன்னாள் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையில் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு
6 பேர் கொண்ட இக்குழு 3 மாதங்களில் அறிக்கையை சமர்ப்பிக்கும் என தெரிவிப்பு
#SunNews | #TNGovt | #Finance
இந்த template இப்போ trend ஆகிறது. இது”வர்றான்;கலாம்கிறான்;மரம் நடுறான்; அப்புறம் நம்மள தண்ணி ஊத்த சொல்லீட்டு போயிர்றான்” என்று trend ஆனால் நன்றாக இருக்குமே!!
திருப்பூர்: ஜாக்டோ-ஜியோ போராட்டத்தால் பாதிக்கப்பட்ட சின்னியகவுண்டன் புதூரில் உள்ள ஆரம்ப பள்ளியில் 2 ஆசிரியர்களை நியமித்து விஜய் ரசிகர்கள் பாடம் நடத்தி வருகின்றனர் #ActorVijayFans#Tiruppur